பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5806 கம்பன் கலை நிலை இ ல க் கு வ ன் . தசரத மன்னனுடைய மூன்ருவ த புதல்வன். சுமித்திரை வயிற்றல் பிறந்தவன். அறவும் ஆற்றலு அதிசய நிலைகளில் அமைந்தவன். இளமையிலிருந்தே இாமனே யாஅம் பிசியாமல் நிழல்போல் தொடர்ந்த பழகி வந்தவன். ஐயனும் இளவலும் நெய்குழல் இழை என நிலை திரிவார் என்று கவி உவமை கூறி யிருப்பது சுவை மிகவுடையது. செயல் விளைவுகளின் உயர்கலங் கள் உணர வந்தன. கண்ணை இமை காப்பதபோல் அண்ணனே யே இவன் நண்ணி வங்கான. பணிமுடி கறந்து அங்கம்பி வனம் போக நேர்ந்தபோது இத் தம்பி உள ளம் கோதித்து உக்கிர விர மாய் உருத்து எழுத்தான். இடை யூ று செய்தது கைகேசி என அறு தெரியவே பெண் குலத்தையே வெறுக்கி இகழ்ந்தான். வில் எந்தி விரகம்பீரமா ப் விரைந்த இராச விதியில் நின்று விவாதம் கூறி ன்ை. 'சன் அண்ணனுக்கு கான் அர சுமுடி சூட்டப் போகி றேன்; இடையே தடைசெய்கின்றவர் மணனவராயினும் விண்ணவாயினும் என் கண் எதிரே வரலாம்” என்ற இவன் விர கர்ச்சனை செய்தபோது யாவரும் வெருவிகின்றனர்.கோபம் மூண்டு இவன் கொதிக்க நிற்கின்ற நிலையை அறிக்க தம் இரா மன் நேரே வந்த, கப பி என ன இத! யாரும் எனக்கு இடர் செய்யவில்லை; என விதியின் விளைவே இக: நீ வெகுளியை விடு; சாந்தமா இரு” என்று தகவோடு கூறினன். 'அகக விதிக்கும் விதியாய் வேலைசெய்து என் கை வில் எப பெருமான் திருமுடி என்று மறுகித் தடித்தான்; அவன் முறுவலோடு தடுததான். அதன் பின் அவன் பினனே T யில் மணி மகுடத்தைச் சூட்டும’ தொடர் த கானகம் போ னன். வனவா சத்தில் அக் கம்பிக்கு இத்தம் பி செய்துவந்த பணிவிடைகள் அளவிடலரியன. இவனு டைய அன்புரிமைகளைக் கருதி யுணர்பவர் எ வரும் என் புருகி இரங்கி மறுவர். இராமன் இரவில் உறங்கும போது இவன் அயலே ஒகங்கி கின ற வில்லும் கையுமா ப் யாதும் கண் மூடா மல் சூரியன உதயமாகும வரையும் காத்து வருவக வழக்கமா யமைகதது. பதினை கு வருடங்கள் இவ்வாறு இடைவிடாத ஊழியம் புரிக்க வந்துள்ளான இ து எவ்வளவு அனபுரிமை! அல்லே ஆண்டு அமைந்தபே னி அழகனும் அவளும் துஞ்ச வில்லை ஊன்றியகை யோடும வெய்துயிாப் போடும் வியன்