பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவிய சீவியம் 5807 கல்&ல ஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர்சொரியக் கங்குல் எல்லேகாண் பளவும் நின்ருன் இமைப்பிலன் நயனம் என் முன். இலச்குவன் நிலையைக் குறிக்கக் குகன் பரசனிடம் இவ் ഖ്മ கூறியபோது அக் குலமகன் உளம் உருகி அழு கான். தான் அண்ணனுக்குத் தன்பம் செய்ய ப் பிறக்சேன்; இங் சப் புண்ணியத் தம்பி அசி து ய | ங்களே நீக்கி இன்பம் செய்ய நேர்ந் தான்' என்.று டின் பால் கரைக்க கண்ணிர் காரை காரை பாப் மார்பில் வழிக்க ஒட றகி யுருகி கின் முன் இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாமல் பின்ற சென்ற பெரியான் என்று இலக்குவ னுடைய பெரு கிபை யை வியக்க மகிழ்க் து பரதன் புகழ்ந்த போற்றியுள்ளான். இராமாதுசன், இளவல், இளையவன், இளையபெருமாள் என இலட்சுமணனுக்குப் பெயர் கள் அமைக் கள்ளன. இராமைேடு இவன் மருவியிருக்க உரிமை களையும் உறவுறுதிகளையும் இவை சுவையா விளக்கி நிற்கின்றன. இலங்கைப் போரில் இக்குலமகன் புரிந்த போராடல்களே யும் விரப்பிர சாபங்களையும் எதிரிகள் ைவரும் அதிசய பரவச ராய்த் துதிசெய் தள்ளனர். தேவர் யாவரையும் யாதம் மதியா மேல் யாண்டும் எ வரையும் வென் று எவ்வழியும் .ெ வ ற் றி ச் செருக்கோடு நீண்டு வந்த இராவணன் இந்த இளையவனேடு மூண்டு போராடி இளைத் தக் கனத்து இழிக்க போன்ை. உவ் வா அறு போனவன் மாலிபவ ணிடம் மனம் திறக் து இம்மான விர ைவியந் து கூறிஞன். به ع Gas( வருவக காணுக. முளேயமை திங்கள் சூடும் முக்களுன் முதல்வ கைக் கிளையமை புவனம் மூன்றும் வந்துடன் கிடைத்தவேனும் வளையமை வரிவில் வாளி மெய்யுற வழங்கு மரயின் இளையவன் தனக்கும் ஆற்ருது என் பெருஞ் சேனேகம்ப. இலக்குவனுடைய அற்புக வில்லாடலேக் குறிக்க இராவணன் இப்படி உள்ளம் உவந்த உயர்வா வியந்து புகழ் திருக்கிருன.

  • பெருவலியும் போற்றலும் உடைய கும்ப கருணைேடு அளவிடவரிய .ே ச ைக ள் திரண்டு வந்தன. நேரே எதிர்க்க வானா சேனைகளை ஈடழித்த அவை மேலே அடர்க்க பொரு தன. இநத ஆண் டகை விரைக் மூண்டு வில்லாடல் புரிக்கான். பல்ல க ைக்கில் வகத கர்கள் படுதாசமடைக் னர்.

அடையவே அச்சூரன் இவ் வெற்றி வீரனே வியந்து புகழ் கான் .