பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5808 கம்பன் கலை நிலை அறத்தின் இன்னுயிர் அனேயவன் கணேபட அரக்கர் இறத்துமிங்கிறை நிற்பின் என்று இரியலின் மயங்கித் திறத்திறம்படத் திசைதொறும் திசைதொறும் சிக்கிப் புறத்தின் ஓடினர் ஒடின குருதியே போல. [1] செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த வரிவில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின் ஒருவிலாளர் என்று ஆயிரக்கால் எடுத்துரைத்தான். [2] அஞ்சாத அருந்திறலுடைய அத்திரன் இவ்விரனை இவ்வாறு புகழ்ந்திருக்கிருன். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளோடு இவனை ஒப்புஉரைத்தது அதிசய ஆற்றலைத் துதிசெய்து கின்றது. இந்திர சித்தும் இச் சுத்த வில்லியைப் புகழ்ந்திருக்கிருன். காக பாசத்தால் பிணித் து, பிரமாத்திரக்கால் வீழ்த்திப் பல முறையும் மாயப் போல் அவன் வென்று வந்தாலும் முடிவில் இவ்வி அடைய ம்புக ஆற்றலை அறிந்து அதிசயித்து அயர்க் தான். மீண்டு போய்த் தக்சையிடம் இந்த ஆண்டகையை வியந்து கூறின்ை. வியப்பு மொழிகள் வீச ஒளிகளா வந்தன. O |-| ஒ த நிலஞ்செய்து விசும்பும் செய்து கெடியவன் படைகின்ருனே வலஞ்செய்து போயிற்று என்ருல் மற்றினிவலியது உண்டே குலஞ்செய்த பசவத்தாலே கொடும் பழி தேடிக் கொண்டோம். சலஞ்செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன்தானே. இக்குல மகன் மகிமையை அத்தலைமகன் இவ்வாறு விளக்கி யிருக்கிருன. தேவர் யாவரையும் வேர றவென்று வி ரு ள் வி, குய் விளங்கி நின்ற அவ் வில் விர னத் தொலைத்து மீண்டு வந்தபோது இத்தம்பியை இராமன் நன்கு தழுவிக் கொண்டு அன்பு மீதார்க்க ஆனக்க பாவசனப்ப் புகழ்ந்து பேசின்ை. கம்பமதத்துக் களியானே க் காவல் சனகன் பெற்றுஎடுத்த கொம்பும் என் பால் இனிவந்து குறுகினுள் நன்றெனக்குளிர்ந்தே( வம் புசெறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் தம்பியுடையான் பகை அஞ்சான் என்னுமாற்றம் தந்தனையால். அங்கம்பியின் உள்ளக் களிப்பை இவ்வுரைகளால் உணர்ந்து கொள்ளுகிருேம். அண்ணனுக்கு உதவி பாப் எவ்வழியும் இந்த aயவன் புரிந்தள்ள அதிசய ஆதரவுகள் அளவிட லரியன. இ H ہاتف۔ ஆதி வ அ