பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5810 கம்பன் கலை நிலை பரதன் பால் பிரியமாய் எவ்வழியும் பிரியாமல் இந்த இளவல் மருவி யிருக்தான். முடிதுறந்து மூத்த அண்ணன் க | ன க ம் போனது கூனியால் என்று தெரிக் அ அவள் மேல் இவன் கடுன் கோபம் கொண்டான். சிறந்த அரசகுடியில் இழிந்த ஒரு கிழவி நுழைந்து ஈனம் புரிந்தாளே என்று மானமாய் மறுகி கொங் தான். இராமனைப் பிரிந்து பரிதாப நிலையில் உருகியிருந்த பரத லுக்கு ஆகாவா ப் கின்று அரசை இவன் பாதுகாத்து வந்தான். குறித்த காலத்தில் அண்ணன் வரவில்லையே என்று வருக்தி அவன் இறக்கபோகத் துணிந்தான். இவனே அன்போடு அழைத் தான். 'தம்பி! தமையனுர் வரவில்லை; நான் இனி உயிர் வாழ முடியாது; நீ அரசைப் பாதுகாக் த க் கொள்க’ என்று அவன் வேண்டியபோது இவன் நீண்ட துயரமாப் நேரே பதில் கூறி ஞன். அவ் வுரைகள் வித்தக விசயமா கேரே வெளி வந்தன. கான் ஆளப் போன அண்ணனேக் காத்து ஒருதம்பி போனன்; போனஅவர் வரவில்லை என்று வருங்கி ஒரு கம்பி இறந்தான்; மூன்றுபேரும் தொலைக்கார் என உவந்து ஒரு தம்பி அரசுபுரிந்தான்; ஆ! அரச பதவி எவ்வளவு இனிமை யுடையது? o இவ்வாறு மனவேதனையோடு விசயமாய் இவன் பேசியிருக் கிருன். பேச்சில் உழுவலன்பும் உள்ளப் பண்பும் உணர்வின் திறனும் ஒளிவீசி கிற்கின்றன. இராம சரிதத்தில் இந்த இளவ கலின் செயல் இயல்கள் அளவோடு அமைந்து சிறந்துள்ளன. முத்தை ஒத்த வெண்ணிற மேனியன். கமல மலரனேய கண்களை யுடையவன். இளமை எழில் வாய்ந்தவன். எத்தகைய இடர்களேயும் பொறுப்பவன். வித்தக விவேகி. இத்தகைய வகையில் இவ் வுத்தமன் இடம் பெற்றுள்ளான். .ே க | ச லே , கோசலை குசலன் சுன்னும் அரசனுடைய அருமைத் திரு மகள். காப் பெயர் விசாலை, அழகும் குணமும் கிறைந்திருந்த இக்க விழுமிய குலமகளைக் கசரதன் விழைந்து மணந்து கொண் டான். பட்டத்து அரசியாப் மகிமை கோப்த்திருக்க இங்கப் பதிவிரதையோடு அமர்த்து அரசன் அதிசய .ே ப ம க ங் க கே