பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5811 து கர்ந்து வந்தான். நீண்ட காலம் பிள்ளைப் பேறின்றி உள்ளம் வருக்கி வந்த இந்த உக்கமி வயிற்றிலிருக்க கான் இராமன் உதய ாயினன். அந்தப் புக்கிரப் பேற்ருல் இத்தாப் அடைந்துள்ள - பருமைகள் அளவிடலரியன. புக்கேளுலகமும் இவளைப் போற்றிப் புகழ்ந்துள்ளது. கோப்பெருங்கேவி என்று வாழ்த்தி வந்த வையம் பின்பு தெய்வத்திருத்தாப் என்று போற்றி கின்றது. தாப்மை அன்போடு தாப்மைப் பண்புகள் யாவும் இத்தாயிடம் நிறைந்திருந்தன. அடக்கம் அமைதி பொறுமை அருள் முதலிய பெருநீர்மைகள் இப் போ டொல் பெருகி மிளிர்ந்தன. அருமை மகனைக் கானுக்கோறம் கழிபேருவகை மருவி வங்கவள் திருமணக் காட்சியைக் கண்டு பெருமகிழ்வடைந்தாள். மகவின் மகிமையால் இவ்வாறு இன்ப கிலேயில் தினைத்து வருங்கால் இடையே துன்பம் அடைய சேர்க் காள். அரிய மகன் முடி. து மங் த அடவி போனுன்; அவனைப் பிரிக்க த பரால் உரிய கணவன் இறந்து பேசஞன். கே. சகவே இப் பேரரெ பெருங் துயருழந்து வருக்தி மறுகினுள். கின்ைகு ஆண்டுகள் கழிக்க மீண்டு வந்த மகன் மணிமுடி சூடி அரசர் பெருமானப் அமர்க் இது கண்டு இக்க அன்புக்காப் பேரின்ப நிலையில் பூரித் திருக்காள். தன்னைப் பெற்ற இத்தாயிடம் இராமன் கொண்டி ருந்த உழுவலன்பும் பணிவும் பண்பும் விழுமிய சீர்மைகளாப் விளங்கியுள்ளன. கோசலை பெற்றதே பேறு என்று இக் கோப் பெருக்கேவியின் பிள் ப்ே பேற்றையும் பெருந்தவ நிலையையும் உலக உள்ளங்கள் உவக்க போற்றிப் புகழ்ந்து வருகின்றன. து.ாயவாய்க் காமர் ஒண் கெளசலை. கருமுகில் சோதியைத் திருவுறப் பயந்தனள். குலம் பொறை கற்பிவை சுமந்த கோசலை. " மன்வயிற்றின் அடக்கிய மாயனேத் தன் வயிற்றின் அடக்கும் தவத்தினுள். மழைக்குன்ற மனேயான் மெளலி கவித்து வரும் என்று தழைக்கின்ற உள்ளத்தாள். வள்ளலேப் பயங்த கங்கை. வானவர் வணங்கப் போனள், மெய்த்திறத்து விளங்கிழை. உயர்கோசலையாம் அன்னம்,