பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5524, கம்பன் கலை நிலை முத்துருக் கொண்டு செம்முள்ளி அலர்ந்தால் ஒத்திருக்கும் எழில் உடைய இவ் ஒளியால் எத்திருக்கும் கெடும் என்பதை எண்ணுச் சத்துருக்கன் எனச் சாற்றினன் காமம. இராமா, பால, அவதார, 123) ■ வசிட்ட முனிவர் முன்னம் வைத்த பேருக்குக் காரணக்கை இது காட்டியுள்ளது. திருக்கு = மாறுபாடு. தன் பெயர்ை உச்சரித்தாலும் எத்தகைய குற்றங்களும் எளிதே நீங்கி ஒழியும் உத்தம குணவான் சக்கருக்கன் என்பதை கண்டு உணர்ந்த ===, கொள் கிருேம். மருவிய பெயர் உயர் மகிமையுடையது. இத்தகைய உத்தமன் வாயிலிருந்து வந்த வித்த்க உரைகளைக் கேட்டதும் பாகன் திகைத்தான். பின்பு ஒருவாறு தணிந்து சிந்தனை செய்தான். கம்பியிடம் நிலைமையை நேரே உரைத்ததி குலேதான் இப்படி எதிர்வாகம் செய்ய கேர்த்தான்; நான் விாைந்து இறந்தபோனல் எல்லாம் சரியாய்த் திருக்திவிடும்; பேசாமல் காசியம் செய்வதே வீரியம் ஆகும். நான் மாண்டு மடிக்கது கெரிந்தால் ஆண்டவனும் ஈண்டு வந்த வேண்டியதை விசைக் து செய்வார்; நாடு கலிங் து மெலித்த பட விடார்; ஆட்சி 臀 யை மாட்சியா கடத்தி யருளுவார்' என இவ்வாறு கருதிக் கணித்து உறுதியுடன் இறுதியை அறுதியாச்செய்யமூண்டான். உலந்தால் பின் இவ்வுலகை உலேய ஒட்டான். - தான் இறந்து ஒழிக் கால் பின்னல் நிகழ்க்க வருவதைக் குறித்துப் பரதன் இவ்வாறு துணிந்திருக்கிருன். உலத்தல்= சாதல். நான் உயிரை விடப் போகிறேன்; நீ உலகத்தைப் பாது காத்துக் கொள் என்று கம்பியிடம் முன்னம் சொன்னது தவறு என்று தெரிந்து கொண்டு பாதின் பின்பு யாகம் உரையாடாமல் காரியத்தில் விரைந்தான். இளவலை நேரே உரிமையா எவினன். எரி போய் அமைக்க. இ.அறுதியில் பரதன் சத்துருக்கனை சோக்கி இட்ட கட்டனே இது. மூண்ட துயரங்களைப் பொறுக்க முடியாமல் மாண்டு போக சேர்ந்தவர் யுேள் பாய்ந்து மாய்வது வழக்கம் ஆதலால் செருப்பை வளர்க்கும்படி கம்பியிடம் உரைத்த்ான்.அவனும் ബ= மாறுவேறு கூருமல் கூறியபடியே செய்யக் கு ேய ர டு