பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5812 கம்பன் கலை நிலை மக்கள் நால்வர்.பால் மறுவில் அன்பினுள். சுற்றத்தார் தேவரொடும் தொழகின்ற கோசலை. வேந்தர்வைகும் முற்றத்தான் முதல் தேவி. மூன்றுஉலகும் ஈன் ருனே முன் ஈன் ருள். கன்றுபிரி காராவின் துயருடைய கொடி. வெப்பு எழுதினுலன்ன மெலிவுடையாள். சொரிஅமைப்பது அரிதாய மழைக்கண்ணுள். கோசலைத் தாயைக் குறித்து வந்துள்ள இந்த வாசகங்கள் ஈண்டு ஊன்றி உணர வுரியன. அரிய காப்மையின் பெரிய தாப்மைகள் யாவும் இத்தேவியிடம் நன்கு மேவி மிளிர்கின்றன

ைக .ே க சி .

கைகேசி கே. கய தேசத்து அரசன் ஆகிய அசுவபதியின் அருமைத் திருமகள். அறிவு அழகு பெருமிதம் முதலிய நிலை களில் இவள் தலைமை எ ப்தி யிருக்காள். இவளது பேரெழிலை வினவி யறிந்து தசரத மன்னன் இவனே உவந்த மணந்து கொண் டான். இனிய மனேவியர் மூவரோடும் இன்பமாப் வாழ்ந்து வங் தான். புரிந்த அரிய வேள்வியின் பயனுல் சிறந்த மக்கள் பிறந்தனர். பரதனைக் கைகேசி பெற்ருள். மைக்கர் கால்வரும் மறைகள் எனத் துறைகள்தோறும் கலைகளில் உயர்க் த கிலைகளில் தெளிந்து வந்தனர். பருவம் எ ப்தியபொழுது யாவரும் கிருமணம் எய்தி னர். அந்தக் கலியாணத்துக்குக் கைகேசியின் சகோதரன் வங் திருந்தான். அவன் பெயர் யுதாசித்து. பாசனுக்குக் காப்மாமன் ஆன அவன் இக் கோமகனேக் கன் ஊருக்கு அழைத்துப்போக விரும்பினன். பாட்டன் பார்க்க விரும்புகிருன்; கோமகன அனுப்பியருள வேண்டும்” என்று தசரதனிடம் வேண்டவே மன்னர்பிரான் இசைக்து அனுப்பி யருளினன். இராமன் திருவடியில் விழுந்து தொழு உழுவலன் பளுப் உருகி கின்ற பரதன் தம்பி சத்துருக்கனை உடன் அழைத்துக்கொண்டு கேகய நாட்டுக்குப் போயினன். திங்கள் சில கழிந்தன; இராமனுக்கு மணிமகுடம் சூட மன்னர்பிரான் விரும்பினன். முடிசூட்டு விழாவை யாவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். கூனி என்னும் கொடியவள் கைகேசியிடம் போப் கோள் மூட்டி ஆள். இராமன் மேல் போன்புடைய அரசி முதலில் அவனை