பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய விேயம் 5813 எள்ளி இகழ்ந்தாள்; இகழ்ந்து லவதாலும் அவள் விடாமல் தொடர்ந்து பேகமான போதனைகளைப் போதித்தாள்; அந்தப் இபால்லாதவளுடைய சொல்லால் இக்க கல்லவளும் உள்ளம் திரிக்க உறுதியாப் கின்று அரசுரிமையைத் தடுத்து இராமனைக் கானகம் போகும்படி செப்தான். அதனல் கொடியவள், பழிகாரி, பாககி, என வையம் வையும்படி நேர்த்தாள். பெற்ற மகனும் கொடிய நோயே, நெடிய பேயே, நீசப் பிசாசே என்று நெஞ்சம் கொதித்து வைதான். இயல்பாகவே நல்லவள். இராமன் பால் உள்ளன்புடையவள். விதி புரிந்த சதியால் இவ் வாறு மதியிழத்து செய்து எள்ளல் இழிவுகளை அடையசேர்ந்தாள். இனிய கீர்மையுடைய இவள் இவ்வாறு கொடியளாயப் மாறியது, தாயின் இயல் பால் நேர்ந்த தீய மயல் என்பர். கைகேசி யுடைய தாயின் பெயர் கேசவதி. நல்ல அழகி ஆயினும் செருக் கும் GP7 அனும் பிடிவாதமும் அவளிடம் குடிகொண்டிருக்கன. அவளுடைய எழிலில் மயங்கி மன்னன் மருவி வாழ்க்க வந்தான். அசுவபதி அரிய பல கலைகளே அறிக் கவன். ஒரு சித்தபோகியின் அருளால் சீவப்பிராணிகளுடைய ஒலிகளையும் உணர்வுகளையும் அணர்ந்திருந்தான். ஒரு நாள் மஞ்சத்தின் அருகே ன லும்புகள் ஊர்ந்து சென்றன. ஒழுங்காய்த் தொடர்ந்து செல்லுகின்ற அவை ஒன்ருேடு ஒன்று மெல்ல ஒலித்து ச் சொல்லிப் போவதைக் கண்டு அரசன் நகைத்தான். அருகே இருந்த அரசி " என் சிரித்திர்கள்?' என்ருள். அது ஒரு இரகசியம்; வெளியே சொல் லக்கூடாது என்ருன். என்னிடம் கூருக மருமம் ஒன்று உண்டா? அதைச் சொல்லவே வேண்டும் என்று வற்புறுத்தி ஞள். அதனை வெளியே சொன்னல் உடனே நான் இறந்து போவேன்' என்று அரசன் மறுத்தான். அப்படிச் சாக மாட் டீர்கள்; என்னை ஏமாற்றுகிறீர்கள்; சும்மா சொல்லுங்கள்’’ என்ருள். அவ்வாருளுல் மயானத்தில் 'ன ருவடுக்கச் செப்; அதில் இருந்து சொல்லுகிறேன்' - 'செப்தாள்; அரசன் தணிக் து சென்ருன்; செல்லுங்கால் இடை வழியில் ஒரு வெள்ளாடு கிடாயை நோக்கி அந்தப் பாழ்ங் கிணற்று அருகே தொங்குகிற அக்தப் புல்லை ஒல்லையில் பறித்துத் தா' என்.று கத்தியது. தன் பெண்டாட்டி பேச்சைத் தட்ட மாட்டாமல் இக்க காட்டு மன்னன் வினே சாகப் போகிருனே! என்ருன். அங்கனமே அவள்