பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5814 கம்பன் கலை நிலை 1’ என்று அப்படி நான் மடக்கனமாய்ச் சாக மாட்டேன் போ அயலே அது காவிப் போயது அகனக் கேட்ட மன்னன் ஆட்டுக்கிடாயின் அறிவை வியக்த: வெட்கி மீண்டான்' மனைவியை வெறுத்து விலக்கி மதிகல யினி து வாழ்நதான். தயரதன் வருத்தம் நோக்கியுள் அழிந்து சுமந்திரன தளர்வொடு மாழ்கி அயர்வொடு கலுழ்ந்து கொடிய கை கேசி முகத்தினே நோக்கியி தறை வான்: செயிரறு கடவுள் முனிவன்கல் லருளால் திருவளர் கேகயத்து அரசன உயிருடை எவற்றின் பாடையும் உணர்ந்தாங்கு ஒழுகுநாள் தன்னில் மற்ருெருநாள். 1 மற்றடங் தோளான் மனேவியோ டு இனிதின் வைகிய மலரணேப் புறத்தில் சிற்றெறும்பு ஒழுங்கின சேறலும் அரசன் சேவடி கடக்கரி தென்ன உற்றயல் மேவும் எறும்பு மற்றயலோர் எறும்புடன் வெகுண்டுரைத் திடுதல் கொற்றவேல் மன்னன் உணர்ந்தனன் நகைப்பக் கோற்ருெடி நகைத்தது என? என்ருள். (2) ஈங்கிது நுவலின் முடியும் என் ஆவி இயம்பலன் என னவும் மறுத்துக் கோங்கிள முலையாள் கூறுகென் றுரைத்து முனிதலும் கோவடு வேலான திங்குறும் உள்ளத்து அரிவைதோள் கலத்தில் தி துவேறு இன்றென விடுத்தான் --- ஆங்கவள் குலத்தில் தோன்றிய உனக்கும் அருளு று மோஎன அறைந்தான். (கூர்மபுராணம்) கைகேசியுடைய தாயின் வன் கண்மையை இவை இங்ங்னம் குறித்துள்ளன. அத்தகைய கொடியவள் வயிற்றில் பிறக் கள்ள மையால் நீ யாதும் இரங்காமல் இப்படிக் கொடுமை செய்ய சேர்ந்தாப்! என்று அமைச்சன் கடுமையாப் இவளை இகழ்ந்து வைதிருக்கிருன் இயற்கையில் கல்லவள்; செயற்கையால் உள் னம் திரித்தாள்; அதனுல் அவகேடுகள் பல சேர்ந்தன. மானச தத்துவங்கள் இங்கே உப்த்து உணரத்தக்கன. மனித இயல்புகள்