பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5815 பரம்பரை வாசனைகளாய்த் தொடர்ந்து வருகின்றன. அந்த வரவின்படியே வாழ்வுகள் வளர்ந்து திகழ்கின்றன. படிக்க புழக்கம் முடிந்த வழக்கமாய் மூண்டு நீண்டு தொடர்கிறது. தருமக் கடிலான கணவனேச் சுடுகாட்டுக்கு அனுப்பிள்ை. கருணைக் கடலான இராமனேக் கொடியகாட்டுக்கு ஒட்டிள்ை. பெற்றமகனைப் பெரிய துயரக்கடலில் ஆழ்த்தினுள். தேசமக்கள் எல்லாரையும் அல்லல் ஆழியுள் வீழ்த்திள்ை. இன்னவாறு பொல்லாத பழிவசைகளைக் கைகேசி அடைக் துள்ளாள். உள்ளம் கொதித்து எல்லாரும் இவளே இங்கனம் எள்ளி இகழ்ந்துள்ளனர். இாமன் மாத்திரம் பாண்டும் மரியா தையோடு மதித்துப் போற்றிப் பிரியமாப் பேணி வந்துள்ளான். தியள் என்று துறந்தஎன் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம்வரம்தருக எனத்தாழ்ந்தான். வானுலகிலிருந்து வந்துள்ள தசரதனிடம் இராமன் இவ் வாறு வணங்கி வரம்வேண்டியுள்ளான் கைகேசியைத் தெய்வம் என்று இந்த ஐயன் குறித்திருப்பதி கூர்ந்த சிந்திக்க வுரியது. சு மி த் தி ைர . சுமித்திரை என்பவள் மித்தி, சகன் என்னும் ம க் தி ர தேசத்து மன்னன் மகள். நல்ல குணவதி. உருவ அழகோடு இனிய கீர்மைகள் எல்லாம் இக்குலமகளிடம் கலமாக் குலாவி யிருந்தன. முதல் இர ண்டு கேவியரிடமும் பிள்ளைப் பேறு காணு மையால் இந்த அரசிளங்குமரியைத் தசரதன் விழைக்க மணம் புரிந்து கொண்டான். நல்ல உள்ளப் பண்புடைய இவள் கோசபைால் .ே ப - ன் பு ம் பெருமதிப்புப் பூண்டு யாண்டும் பணிவா ஒழுகி வந்தாள். யாவரிடமும் இனிய தன்மையளாப் எவ்வழியும் இதமா கடந்து வந்தமையால் இவளுக்கு அமைக் ந்த இயற் பெயர் காணப் பெயராக் காண வந்தது. இந்த உத்தமியின் வயிற்றிலிருக் கான் இலக்குவனும் சத்துருக்கனும் பிறந்துள்ளனர். உரிய மைக்கள் இருவரும் முறையே இராமனை யும், பரதனையும் பிரியாமல் மருவி ஒழுகினர். இராமன் காட் டுக்குப் போக நேர்ந்தபோது தனது அருமை மகன் இலக்கு வ ைகோக்கி இந்த ப் சொன்ன வாய்மொழிகள் அனய அன்பின்