பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5816 கம்பன் கலை நிலை ஒளிகளாய் வெளிவந்துள்ளன. இலட்சுமணு அண்ணன் இராமனுடன் பின்னே செல்; சீதையே உனக்குத் தாய்; இராம னே தங்கை; கானகமே அயோத்தி; அம் மானவிரனேடு உடன். பிறந்த தம்பி என்று கருதிப் பெருமிதமாய் நில்லாதே; குடி அடிமைபோல் அப் பெரியவனுக்கு அ வ்வழியும் ஊழியம் செய்; கண்ணை இமை காப்பதுபோல் அண்ணனைக் காத்தருள்; அவன் சுகமாப் ஊருக்கு மீண்டு வந்தால் நீயும் வா! ஏதேனும் ஆண்டு அவனுக்கு இடர் சேர்க்தால் விசைங்க மூண்டு நீக்கு; முடிய வில்லையானல் முன்னதாக மாண்டு போ!' என்று தான் பெற்ற மகனே நோக்கி இவ்வாறு இத்தாப் கூறியிருக்கலால் இவளது த்ெதகத்தியும் இராமபத்தியும் வித்தகநிலையும் உய்த் துனரவங்தன. அறமே ஒர் உருவமாய் மருவியுள்ளவள். இறந்த வேந்தன் இளங்தேவி. இராமன் பின்பு பிரியாமல் சென்ற பெரியானேப் பெற்றவள். சொல்மாண்புடை அன்னே சுமித்திரை. ஆாய கங்கை. சுமித்திரை இன்னவாறு சிறப்பா உரைக் கப் பெற்றுள்ளான். சீ ைத . சீதை திருவின் அவதாரம். சனக மன்னன் மகளாயப்ப் புனிக நிலையில் இனித கோன்றினன். அரிய ஒரு வேள்வி செய்ய உரிய கிலத்தைப் பொன் கலப்பையால் அரசன் 2 ழு கான்; அவ் வா.ற உழு து வருங் கால் இடையே ஒர் உழு படைச் சாலில் விரிந்து பாக்க அழகிய காமக இலையில் ஒரு பெண் குழவி பேரொளியோடு தோன்றியது; தோன்றவே ஷேக்தன் அதிசயம் அடைந்தான்; விரைத்து அதிசெய்து எடுத்தான்; மனைவியிடம் தந்தான்; தெய்வத் திருவே நமக்கு உப்வைத்தா நம் அரசகுடி யில் வந்து மகிமை பாத் தோன்றியுள இ என்று உறவினர் பாவ ரும் உள்ளம் உவந்தார். ஊரும் காடும் பேருவகை படைந்தன, விழுமிய புண்ணியப் பயன் என மன்னனுடைய மகிமையை மறுபுலத்தவரும் எண்ணி வியக் கார். இப்பெண்ணரசி பருவம் எய்திக் கன்னி மாடக்கில் மன்னியிருக்காள் கோசிகமுனிவ ரோடு மிதிலேக்கு வைக்க இான் இக்கோமகனே க் கண்டான்; மாமயல் கொண்டான்; அதே அண்ணலே கோக்கி இவளுக்