பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவசமாப் ஆசை.மீக் கூர்ந்தாள். பின்பு விதிமுறைப்படியே வில்லை வனத்து இக்கப் பேரழகியை மணந்து அந்தப் பேரழகன் அயோத்தியை அடைக்கான். இருவரும் பேரின்ப போகங்களை அனுபவித்து வந்தனர். அவ்வாறு வருக்கால் அரசு முடிதுறந்து போனுள். இடையே இராவணல்ை வஞ்சிக்கப்பட்டு இலங்கை ச் சிறையில் கலங்கியிருந்தாள். வி. கனேைனயே கருதி அரிய தவகிலையில் இப் புனிதவதி அங்கே பொறைகயாற்றியிருந்தது பெண்மை மரபுக்கெல்லாம் பெருமகிமையாப்ப் பேரொளி புரிந்து விளங்கியது. கொடிய சசையோடு பல வகையிலும் வஞ்சம் புரிந்து வாதாடி வந்த இலங்கைவேக்க ஜக்கு பாதும் அஞ்சாமல் அறிவுரைகள் கூறி நெறிமுறையே இக்குலமகள் கிலேத்திருக்த உறுதிநிலை உத்தமக் கற்பின் சோதி டாப் ஒளி விசி கின்றது. மாய விஞ்சைகளில் வல்ல ஒர் அரக்கணச் சனக மன்னன்போல் வடிவம் பூண்டுவரச் செய்து இப்பெண்ணாசி எதிரே கொண்டு வந்து கிறுத்திப் பேதமான போதனே கனே க் செப்யும்படி தாண்டி அவ்வெப்பவன் விரகு புரிச்தான். மாக உருவங்கொண்டு வந்த sஅவனைக் கண்டதும் தனது உண்மையான தந்தையே என்று கருதி மறுகி இத்துளயவள் பரிதாபமாப்த் துடித்துப் பதைத்தாள். கைகளே கெரித்தாள்; கண்ணே மோதினுள்; கமலக் கால்கள் கெய்னரி மிதித்தால் என்னலெத்திடைப் பதைத்தாள்; கெஞ்சம் மெய்யென எரிங்தாள்; ஏங்கி விம்மினுள்; கடுங்கி வீழ்ந்தாள்; பொய்யென உணராள் அன்பால் பு:ாண்டரும் பூசலிட்டாள். இன்னவாறு உள்ளம் கலங்கி உணர்வழிக் உயிர் பதைத்து அலமந்த இக்குலமகக் கோக்கி மாயச் சனகனுப் வக்க அந்தப் புலைமகன் விநயமா வாப்தி மன்து பேச நேர்த்தான்: அம்மா சானகி! நானும் என் அரசகுடியும் அடியோடு அழிக் துபோகாத படி நீ கொஞ்சம் கருணை புரிய வேண்டும்; தேவர் யாவரும் பரவல்புரிய மூவுலகங்களையும் முதன்மையா ஆளுகிற முடிமன்ன லுக்கு இசைவதால் யாதொரு வசையும் சேராது’ என்று அவ் வஞ்சன் இவ்வாறு கூறவே இப் பதிவிாதை நெஞ்சம் கொதித் தாள். 'ஆ ! நீ மிதிலை மன்னனு? அனகளுன அந்தச் சனகன் இவ்வாறு பேசான்; ஒருவேனே இக்த சீசனுக்கு அஞ்சி நீ இங்க னம் பேசினுலும் நாசமே அடைவாய், ஈசன் அருளால் என் 728