பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- 8 காவிய சீவியம் 5819 தெய்வ மங்கை பர்க்குமெல்லாம் திலகம். அழகெலாம் ஒருங்கே கொண்டாள். அருந்ததி அனைய கம்பின் கங்கை. மங்கையர் கண்மணி எனத்தகைய கன்னி. போதினை வெறுத்து அரசர் டொன் மனே புகுந்தாள். அலைகடல் பிறந்து பின்னே அவனியில் தோன் விள்ை. ஈங்கையைக் கான நம்பிக்கு ஆயிரம் நயனம் வேண்டும். ஆடுகின்ற மாமயிலினும் அழகிய குயில். பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிர். சிலம் இன்னது என்று அருங்கதிக்கு அருளிய திரு. பாற்கடல் உதவிய அமிழ் து. கினைந்த போதினும் அமிழ் தஒக்கும் கேரிழை . மடக்கைமார்களின் திலகம். தண்தமிழ் யாழினும் இனிய சொற்கிளி. ஆப் மயில் பெண்ணருங்கலம். தெரிவை மார்க்கு ஒருகட்டளை எனச்செய்த கிரு. வைகொள் வேல் எனக் காலனும் ம.மு.கு.அம் கண்ணுள். மலர்மகட்கு உவமையாள். தேவர் வாத்தால் மண்ணிடைவந்த பெண்ணரசி. வான்சுடர்ச் சோதி வெள்ளம். அரக்கர் என்னும் கான்சுட முனைத்த கம்பின் கனலி. அரவிந்த மலருள் நீங்கி அடியினை படியில் கோப்க்க திரு. அழகிற்கு எல்லை யில்லாள். ■ அமுதின்வந்த அருந்ததிக் கற்பிள்ை. மிதிலை வேங்கன் பொன். தேவியோ திருமங்கையிற் செவ்வியாள். பொன்வயின் மேனி கொண்டாள். பார் அவள் பாதம் இண்டப் பாக்கியம் படைத்தது. தாமரை இருந்ததையல் சேடியாம் தாமும் அல்லள். அஞ் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள். அங்கம் யாவர்க்கும் எழுதொணுதாள். அாமனத்து அருங்கதி.