பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5820 கம்பன் கலை நிலை பொம்பினுக்கு அணி. புகழின் சேக்கை. கம்பினுக்கு அரசி. உம்பரும் ஒங்கிய அழகிள்ை. சேயிதழ்த்தாமரைச் சேக்கை தீர்ந்திவண் மேயவள். சனகன் மாமகள். காகுத்தன் மனைவி. மறுவில் கம்பினள். அணங்கினுக்கு அணங்கு அனுள். உத்தமன் தேவி. பிள்ளைச் சொற்கிளி அனுள். சனகி என்னும் காமரு திரு. பெண்ணியல் தீபமன்ன பேரெழிலாட்டி. வேதவேள்வி விதிமுறை மேவிய சீதை. அமுதம் சுவை நீத்த மொழி. கிலம் பொறை இலதென நிமிர்ந்த கற்பினுள். மலர்க்கொம்பனைய மடச்சீதை. என் கெஞ்சபூத்த காமரையின் கிலயம் பூத்தாள். திருமகள் அனே ப தெய்வக் கற்பினுள். சனகன் பெற்ற அன்னம். அமிழ்தின் வந்த தேவி. தாக்கனங் கரும் சீதை. தாமரை மறந்த தையல். மங்கையர்.அவளே ஒப்பார் இல்லர். கற்பழியாக் குலமகள். பிரிவெனுக் துயர் உருவுகொண்டாலன பிணியாள். அமிழ்து கொண்டு அருங்கவேள் செப்த ஒவியம். கமலக் கண்ணனர் உயிர். இவள் கமலச் செவ்வியே. வனிதையர் திலகம். அாண்டு அரு விளக்களுள். அண்டமுதல் காயகனது ஆவியனையாள்.