பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 55.25 போனன். அண்ணனுக்கு முன்னதாகவே தான் இறந்துபோக வேண்டும் என்று இளையவன் முடிவு செய்துகொண்டமையால் வேறு எதிரே பாதும் பேசாம்ல் காரியத்தில் கடிக் விரைந்தான். தீ மூட்டியது. நந்திக்கிராமத்தின் அருகே வடகீழ்த் திசையில் ஒரு புனித மான இடத்தில் சகரமாக் குழி தோண்டுவிக்கக் கட்டைகளை அடுக்கி கெய்யை வார்த்து கெருப்பை மூட்டின்ை. التک۔ یعے மூண்டு வளர்ந்த நிலையை அறிக்கதும் இராமனுடைய பாதிகை களை வலம்வந்து தொழு துவிட்டு பரதன் எழுந்தான். அண்ணனை எண்ணி உருகியதால் கண்ணிர்பெருகி மார்பில் வழிந்து ஓடியது. உழுவலன்பால் அழுத கண்ணன் பின்பு விழுமிய பண்போடு உறுதிபூண்டு அக்கினிக்குண்டத்தைசோக்கிஆர்வமாப்ாடங்தான். கோசலை ஒடிவங்தது. பரதன் தியில் பாப்ந்து சாக எழுந்தான் என்ற செய்தி அயோத்திக்குக் கெரித்தது; தெரியவ்ே கோசலாதேவி பரிதாப மாப் அலறி எழுங்த அதிவேகமாப் விரைந்து வந்தாள்; மந்திரி களும் சேனதிபதிகளும் அரச மரபினரும் அடுத்த உறவினரும் ககரமாக்கரும் குடிசனங்களும் ஒருங்கே திரண்டு ஒலமிட்டு அழுது கோசலையைப் பின் தொடர்க்க ஒடிவந்தனர். யாண்டும் கவலைகள் மூண்டு பெருகி அவல ஒலிகள் நீண்டு எழுந்தன. கெருப்புக் குண்டத்தை நோக்கிப் பரதன் போவதைக் கண்டதும் ஐயையோ! என் மகனே!” என்.று கோசலை கூவி அலறி ஆவி அலமக்க துடித்த முடுகி வந்தாள். பெரிய தாயின் சத்தம் கேட்டதும் பரதன் திரும்பிப் பார்த்தான். தலைவிரிகோல மாப் ஓடிவருகிற அந்த அன்னையின் அலங்கோல கிலையைக் கண்டதும் செஞ்சம் இாங்கி நிலைகுலைக்க தலைமயங்கி கின்ருன்; அங்கனம் அயர்ந்து கின்றவன் விரைந்து போப் அவள் அடியில் விழுங்க தொழுதான். தொழவே அத்த்ாப் இச்சேயைத் தழுவிப் பிடித்தக் கொண்டாள். பரிதாபங்கள் பெருகி கின்றன. எரிஅமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனே இடையே வந்து விரியமைத்த நெடுவேணி புறத்தசைந்து விழ்ந்து ஒசிய மேனி தள்ளசி