பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5822 கம்பன் கலை நிலை விளக்கி நிற்கின்றன. பெண்குலமும் மண்குலகும் விண்குலமும் விழுமிய மேன்மைகளே அடைய மிதிலையில் தோன்றிய மெய்த் திரு என்று தத்துவ ஞானிகள் யாவரும் இவ்வுத்தம பத்தினி ய்ைப்போற்றிஉரிமையோடுபெருமையாக்கதித்தவருகின்றனர். Sita, stands these thousands of years, commanding the worship of every man, woman and child throughout the length and breadth of Aryavarta. She who suffered that life of suffering without a murmur, she the ever chaste and ever pure wife, she the ideal of the people, our national God, she must always remain. Any attempt to modernise our women, if it tries to take our women away from that ideal of Sita, is immediately a failure, as we see every day. (Swami Vivekananda) ைேத இங்கே தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாகின் றன. ஆயினும் பரங்க விரிந்த இந்தப் பரத கண்டத்திலுள்ள ஆண் பெண் பாலர் யாவரும் இப் பெண்ணாசியைப் பேரன் போடு போற்றி வருகின்றனர். பொறுமையோடு பல து யாங் களை அனுபவித் துத் துண்ய கற்ப சியாப் க் இலக்கியிருந்த இல் வுக்கமி உலக மக்களுக்கு உயர்கிலேய மாப் ஒளிபுரிந்து இக்காட் டுத் தெய்வமா என்றும் கிலவி கிற்கிருள். நமது பெண்கள் சீதை யின் விழுமிய நெறிமுறையிலிருந்து விலகி நவீன வழியில் இழிய நேர்ந்தால்,வழுவாய் இழிவுறு கலை உடனே சம் விழி.எ கிரே கான லாம்’ எனச் சுவாமி விவேகாருக்கர் இவ்வாறு கூறியிருக்கிருர் இந்த அறிவுரைகளே ஆப்க்க சிந்திக்க வேண்டும். யாவரும் துதி செய்துகொழ இப்பதிவிரதை அதிசயகிலேயில் ஒளிமிகுங் தள்ளாள். o ம ந் த ை . இவள் அதிசயமான தந்திரங்களுடையவள். கே.கய தேசத் திலிருந்து வந்தவள். கைகேசியிடம் மிகவும் உரிமையுடைய வளாப் ஊழியம் புரிந்து வங்தாள். இவளது முதுகு சிறிது வளைந்து கூனலாயிருந்தமையால் கூனி என்றே யாவரும் இவளே அழைத்து வரலாயினர். பேசுவதில் சாதுரிய சாகசங்கள் கிறைந்தவள் ஆதலால் அந்தப்புரத்தில் இவளுக்குச் இறந்த மதிப் பிருக்கது. இளமையிலிருக்கே இராமன் கைகேசியிடம் வளமை யாய் வளர்ந்து வந்தமையால் ஒருகாள் இக்கிழவியின் முதுகில்