பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5823 உல்லாச வினேகமாப் வில் உருண்டையை விசினன். அந்தச் செல்ல மகன் விளையாட்டா எய்ததை இவள் விபரீதமாக் கருதிக் கொண்டாள். உள்ளே கறுவு கொண்டு காலம் நோக்கி யிருக் தாள். அக்கோமகன் அரசுமுடி சூட சேர்ந்தபோது இக்கொடி யவள் இடையூறு செய்ய மூண்டாள். கைகேசியின் நல்ல உள் ளத்தை இப் பொல்லாதவள் புலேயா மாற்றினுள். இராமன் பால் பேரன்புடைய அங்க அரசி மனம் அடியோடு கொடுமையாய் மாறும்படி இக் கொடியவள் பேசிய பேச்சுகள் பொல்லாத சூழ்ச்சிகளோடு பொங்கி வந்தன. மணிக சுபாவங்கக்ாயும், பெண்களுடைய மனநிலைகளையும், மென்மையான தன்மைகனை யும், உலக அனுபவங்களேயும் இவள் நன்ருக அறிந்து தெளிக் துள்ளமையை இவளுடைய வாப்மொழிகள் அன்று தெளிவா வெளியாக்கி நின்றன. உன் சக்களத்தி மகன் சக்கர வர்த்தி ஆனல் அவள் எதிரே நீ தாழ்ந்து கிற்க நேர்வாய்; அந்த இழி நிலையை நீ உணரவில்லை; உயர்ந்த அரசகுடியில் பிறந்த சிறந்த அரசியாப் விளங்கி கிற்கின்ற நீ அடியோடு இழிக் கழியத் துணித்து நிற்பது கொடிய அவகேடேயாம். இராமனை நல்லவன் ஆன்று எண்ணுகிருப்; பிள்ளைப் பாசம் கொள்ளுகிருப்; அவை பாவும் பேகைமையான பிழை மோசங்களே மணிமகுடம் தலையில் ஏறினல் அதன்பின் அவன் கிலேமுழுதும் மாறிப்போம். உலக பாசங்கண் அறவே இறக்க ஞானிகளே ஆலுைம் செல் வம் கையில் ஏறினால் உள்ளத்தில் செருக்கும் சினமும் சிறுமை யும் ஏறி யார்க்கும் கீமைகளே செய்யசேர்வர். கேருகின்ற அழி துயரங்கண் விழி திறக்து நோக்கி முன்னச்சரிக்கையாய் கடந்து கொள்; இல்லையானல் நீ பிறந்த குலம் இளிவாப் அல்லலடை யும்; பெற்ற பிள்ளையும் வழி வழியே இழிவட்ைக்க ஒழிவன்' என இன்னவாறு இக் கொடியவள் கூறவே அக் குலவரசி உளநிலை திரித்தாள். பல துயரங்கள் விளைந்தன. வினையின் விளைவு தளும் விதியின் நுழைவுகளும் அதிசய நிலைகளில் துதி கொண் 'தள்ளன. கரும கருமங்கள் மருமமா மருவி வருகின்றன. ஒரு கூனியின் கொடுமையால் வானும் வையமும் இனிமை யாப் மகிழ்க்க வர இராமசரிதம் புனிதமா வளர்ந்த வங் தள்ளது. இன்னல்செய் இராவண ைஇழைத்த தீமைபோல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றிள்ை.