பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5825 வருகிருப்; இதோ என் கையில் இருக்கிற இந்த வில்லை வண் பார்க்கலாம்; வளைத்து விட்டால் உனக்கு நான் இளைத்துவிட் டன்; நீ வெற்றியை விளைத் து விட்டாப்; வளையாக ஒழியின் 'ேபிழையா யிழிவாப்!” என்று இவ்வாறு இவர் விரவாதம் கூற வே அக்கோமகன் புன்னகை புரிந்து உன் வெற்றி வில்லைத் தருக' என்ருர். அவர் விரைந்து தக்தார்; காவே அதிவிரைவில் வளைத்து இந்தச் சிலையால் உன் தலையை கரையில் உருட்ட லாமா?’ என்று அவ் வெற்றிவீரன் கேட்டான். கொற்றக் குரி சில் அவ்வாறு கேட்கவே இவர் வெட்கமடைந்து வேண்டினர். திேயாய் முனிந்திடிேல் நீயிங்கு யாவர்க்கும் ஆதியான் அறிந்தனென் அலங்கல் கேமியாய்!” என்று வலங்கொண்டு வாழ்த்திப் போயினர். திருமாலின் ஒர் அமிசமான இவரிடம் மருவியிருக்க அடலாண்மைகள் யாவும் பேரமிசமான இராமபிரானிடம் அடங்கி கிற்க இவர் தனியே பெயர்ந்து போயிருப்பது வியக் த சிக்திக்க வுரிய தி. சு ம ந் தி ர ன் . சிறந்த மதி மக்திரி. தசரத மன்னனுக்குக் கண்ணும் கருத்துமாயிருந்து காரியம் புரிந்த சீரிய அறிஞன். பல கலைகளை யும் பயின்று தெளிந்தவன், மந்திராலோசனைகளிலும் கியாய வாதங்களிலும் கிறைந்த மதியூகி. பேசுவதில் அதிசய கி.புனன். குறிப்பறிந்து கூர்ந்து ஒர்க் து எதையும் தேர்ந்து தெளித்து செப் பவன். தலைமை அமைச்சன் ஆகலால் ஆட்சியின் கிலேமைகனே எல்லாம் நேரே நோக்கி எவ்வழியும் செவ்வையா இனிது கடத்தி வந்தான். இக்க மதிமானுடைய வினே யாண்மைகளும் குன மாட்சிகளும் விசயவிவேகங்களும் மனித மரபுகள் மாண்புறுத்தி அரசுமுறைகளை பாண்டும் இனிது பேணி வந்தன. அரச சபை யில் இவன் பேச நேர்ந்தால் யாவரும் அதிசய பரவசாாப் மியந்து கேட்டு மகிழ்க் திருப்பர். கனது அரசுரிமையை இராம 'ன்சிடம் தந்துவிட்டுத் தான் ஒதுங்கியிருக்க விரும்பித் தசரதன் வினவியபொழுது அமைச்சர் குழுவின் அதிபதியாய் கின்.று அரசவையில் இவன் கூறிய அறிவுரைகள் கூரிய சீரிய மேன்மை கள் தோப்ங் த காரிய நலங்கள் வாப்க்.அ வங்கன. மற்ற மந்திரி கள் கருத்தை வாயினுல் சொல்லாமலே அவர் தம் முகக்குறிப் 729