பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5826 கம்பன் கலை நிலை பால் ஒர்ந்து கொண்டு தேர்ந்த தெளிவோடு பேசுவதால் இவனு டைய பேச்சு செவ்விய காட்சியாய்ச் சிறந்து அரிய பல அறிவு கலங்கள் கிறைந்து திவ்விய மாட்சியாக் திகழ்க்க வந்துளது. முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர்தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் இறை மகற்கு ஏறத் தொழுத கையினன் சுமந்திரன் முன்கின்று சொல்லும். இராச சபையில் இவன் நின்று பேசும் கிலேமையையும் தலைமையையும் பேச்சின் திறக்கையும் சீவிய ஒவியமா இது வரைந்து காட்டியுள்ளது. மானச கத்துவங்களை நன்கு தெரிந்த வன் ஆதலால் இவனுடைய வாசகங்களை ஞான முனிவர்களும் உவந்து போற்றியுள்ளனர். முடிதுறக் இராமன் வனம் போக சேர்ந்தபோது இம் மதிமாலுடைய உதவியையே அக் குலமகன் கலமா விரும்பினன். இராமனேடு கானகம் செல்லப் பொங்கி எழுந்து தொடர்ந்த சனத்தி ஸ்கண் எல்லாம் இவன் நன்கு ஆற்றி மாற்றி அம்மூவரையும் தேரில் ஏற்றி யாவரும் அறியா வகை அயலே உய்த்து வந்தது அதிசய சாதுரியமாப் விளங்கி கின்றது. இவனிடம் பிரியமும் மரியாதையும் பெருகி இராம பிரான் என்றும் இவனை உரிமையோடு கருதி உவந்து வந்துன் ளான். நன்னயமான மதிமந்திரி சலம் பல புரிந்திருக்கான். மன்னன். மனம் அனேயான். பணிதலை கின்ற காதல் சுமந்திரன். பொன்தடங் தேர் வல்லான். புலமை யுள்ளத்தான். ஊன் துறந்து உயிர்குடித்து உழலும் வேலின்ை பரியும் கெஞ்சினன். கண்ணில் வற்ரு நீர்கொண்ட நெடுந்தேர்ப்பாகன். சக்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன். இந்தவாறு இவன் குறிக்கப்பெற்றிருத்தலால் இவனுடைய குணாலங்களைக் கூர்ந்து ஒர்ந்து கொன் கிருேம். அறிவுரைகள் ஆடுவதிலும், ஆலோசனைகள் கூறுவதிலும், கேர் ஊர்கலிலும், போர் புரிதலிலும், தேர்ந்த வல்லவன் ன ைடி தெரிகின்றது, கு க ன் . இவன் ஒரு குறு கில மன்னன். வேடுவர் மரபினன் சிருங்கி