பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5827 பேரம் என்னும் ஊரில் இருந்து சீரும் சிறப்புமா வாழ்ந்து வங் தான். கங்காகதியின் இருகரைகளின் வருவாய்களும் ஆயிரம் தோணிகளும் இவனுக்குக் காணியாயிருந்தன. வஞ் சனை கு து க்ள் யாதும் அறியாகவன்; அஞ்சா நெஞ்சினன். அயோத்தி வேங்கர் பால் அன்புரிமையுடையவன். மணிமுடி தறந்து இரா மன் கானகம் ஏகினன் என்பதை அறிக் து இவன் மிகவும் வருக் தின்ை. அக்கோமகன் கங்கையின் வடகரையில் ஒரு பூஞ்சோலை யிடையே வந்து தங்கியுள்ளான் என்று தெரிக் தான்; தெரியவே பெருகிய ஆவலோடு விசைக் துனழுத்து காணவர்தான். முன்னே காத்துகின்ற இளவலிடம் விடைபெற்று நேரே போப்க் கண் டான்; காவில் செடித விழுந்து தொழுது எழுந்தான். அழகிய அந்த அஞ்சன வண்ணனை உழுவலன்போடு நோக்கி உள்ளம் உருகிக் கண்ணிர் சொரிந்த அழுதான். பெரிய சக்கரவர்த்தி யாப் அரியணையில் இருக்க வுரியவன் வறிய பரதேசியாப் மருவி வந்துள்ள உருவக் கோலத்தைப் பார்த்துப் பார்த்துப் பரிந்து வருக்கினன்; விழி நீர் வெளியே மார்பில் வழிக்கோட அடு.தி மறுகி கிற்கிற இவனுடைய உழுவலன்பையும் உரிமைப் பாசத் தயும் அறிந்து வியக் து இராமன் கிழமையோடு சீதையையும் இலக்குவனையும் சோக்கி என்னே இவனது அன்பு கிலே!’ என்று ஆர்வம் மீதுளர்க் து வியக் கான். இராமனைக் கண்டதுமுதல் பிரிய மனமில்லாமல் உருகிய உள்ளத்தளுப் அக்கோமகன் அருகிலே யே இவன் ஆர்வமாப் கின்ருன். பொழு அடைந்தும் ஊருக் குப் போகவில்லை. இரவு முழுவதும் உறங்காமல் இளேயவளுேடு காத்து கின்ருன். காவல் கிலே ஆவல் அன்புகளாப் கிலவி கின்றது. வெம்பி.வெங்து அழியாகின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் தம்பிகின் ருனே நோக்கித் தலைமகன் தனிமை 1ே5ாக்கி அம்பியின் தலைவன் கண் ணிர் அருவிசோர் குன்றின்கின்றன். இரவில் இராமனேக் காத்துக் குகன் கின்றுள்ள கிலேமையை இது நன்கு குறித்துள்ளது. இவனது அன்பின் உருக்கத்தைக் கண்ணிர்ப் பெருக்கால் காண்டவர் எவரும் கண்ணிர் சொரிய சேர்வர். ஆன்ற அன்பு கிலைக்கு என்ற சான்ருயுள்ளான். விடிக்க உடன் சிறந்த தோணி வந்தது. காலைக் கடனை முடித்தபின் மூவரும் அதில் எறினர். இவனே தோணியை இனிது கடத்தித் தென்கரை சேர்த்தான். தோணியை விட்டு