பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5829 மல்லுயர் தோளினன். கங்கையிரு கரையுடையான். கணக்கிறந்த காவாயான். வெங்கரியின் ஏறனையான். வில்பிடித்த வேலையினன். கற்காணும் திண்மையான். கரை காணுக் காதலான். அழகமைந்த மேனியான். கைவிரக் களிறனைய காளே. முழுநீர்க்கங்கை கழுவிருகரைக்கு சாகன். தாயினும் உயிர்க்கு நல்லன். வழுவிலா னயினர் வேக்கன். குகன் எனும் வள்ளல். இன்னவாறு குகன் பெயர் பெற்றுள்ளான். இராமன்பால் இவன் பூண்டுள்ள அன்பு பரமபுனிதமுடையது. பரதன் சேனை யோடு வந்ததைக் கண்டு முதலில் ஐயங் கொண்டு பின்பு :தெளிக்க எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு ! என்று அன்பு மீதார்க்க அவனைத் தொழுது துதித்தத் தழுவி மகிழ்க்க உள்ளம் கரைந்து உவந்து கொண்டாடியிருப்பது விழுமிய கீர்மையாப்க் கெழுமி உலக உள்ளங்களை உருக்கி யுள்ளது. இவனுடைய அன்புரிமைகள் பண்புகள் சுரங்துள்ளன. Ց ւ- ո եւկ , இவன் பறவை வேந்தன். கருடர் கக்கருவர்போல் தெய்விக கிலையினன். பறவை உருவில் மருவியுள்ள தருமவீரன். அதிசய ஆற்றலும் அரிய மதிநலனும் வாய்ந்தவன். நீண்ட ஆயுனையுடை யவன். தசரத மன்னனேடு கிழமையாய்ப் பழகிய விழுமிய நண்பன். சூரியன் சாதி ஆகிய அருணனுக்கு அரம்பையிடம் பிறந்தவன். எருவையின் உருவமாப் இசைக்திருந்தமையால் கழுகுகளுக்கு அரசன் என சேர்ந்தான். எங்கும் விரைந்து பறந்து சென்று எவரையும்வென்று எதையும் முடிக்க வல்லவன். இராமன் முதல் மூவரும் தண்டக வனத்தைக் கடந்து தென் பால் கடந்து வருங்கால் வானவிதியில் பறந்து வந்த இவன்