பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5830 ఉbL6 ఊ&ు ఊ&ు அவரை நேரே கண்டான். பசிய கோலத் திருமேனியனப் வில் ஏந்திச் செல்லுகின்ற அந்தச் செல்ல மகனைக் காணவே இவன் உள்ளம் உருகி உரிமை மீதார்க் த விரைந்து நெருங்கி ' ஐயா நீங்கள் யார்?’ என்று வினவினன். அவன் உள்ளதை உரைத் தான். தசரத வேந்தன் கன யர் என்று அறியவே இவன் மனம் மிக மகிழ்ந்து அருகே அனுகி உரிமையோடு கழுவி 'எனது அருமை நண்பனை அம்மன்னர் பெருமான் சேமமாயிருக்கி ருளு?’ என்று சிங்தை உவந்த கேட்டான். இண்பவன் யாவும் தெளிவாச் சொன்னன். கசரதன் இறந்த போனன் என்று அறிந்ததும் இவன் உள்ளம் கடித்த உயிர் பகைத்த அழுதான். அவனைப் பிரிந்த உயிர் வாழ்வது பிழை எனத் துணிக் து இவன் எளியில் விழ்ந்து இறங் அபோக விரை ங் தான். இது சமன் கடுத்தான்: தந்தையே! உன் மைந்தரான எங்காை நீ பாதுகாத்தருளுக; நாங்கள் வனவாசம் செப்ய வந்திருக்கிருேம்; எங்களே ஆகரித் தருளும் பொருட்டு உயிர் வாழ வேண்டும்” என்று உரிமை போடு வேண்டவே இவன் பரிவோடு இசைக்தான். கோகாவரி நதியருகே தங்கியிருக்க விரும்பியதால் தன் சிறகின் நீழலிலே அம்மூவரையும் இதமா அழைத்துக் சென்று ஐக்க ஆலமான் களுள்ள பூம்பொழிலிடையே சுகமா வசிக்கும்படி புரிந்துவிட்டு அருகே ஒரு மலையின் சாரலில் தங்கியிருந்து அவரை மிகவும் கவனமாப் பாதுகாத்து வந்தான். சில மாதங்கள் நலமாக் கழிக்கன. ஒருநாள் இவன் அயலே போயிருக்கபோது இராவ னன் வஞ்சயா வந்து சீதையைக் கவர்ந்து எடுத்து விமானத்தில் வைத்து வானவிதியில் விரைந்து போஞன. அத் தேவி பரிதாப மோப் அலறிய அழுகுரல் கேட்டு இவன் அதிவேகம ப் வந்து இலங்கை வேந்தன் தே ைஎதிர்த்து நிறுத்தின்ை; இதமொழி கூறிஞன்; அவன் யாதும் கேளாமல் மோதி முனிக்கமையால் போர் மூண்டது; கொடிய ஆயுத பலங்களோடு வந்துள்ள அக்க அதிசய விரனை இவன் கதிவேகமாக் காக்கிப் படாத பாடு கள் படு கதின்ை. முடி இழந்த வில்லும் கவசமும் அம்புக் தானி முதலிய யாவும் பறிபோப் அல்லலுழக்த அவமான மடைந்து உள்ளம் தளர்ந்து கின்ற அவன் முடிவில் இவனே வாளால் வெட்டி வீழ்த்தி விலாக்து போனுன். சிறகுகள் இழந்து கரையில் வீழ்ச்சி மறுகி மயங்கிக் கிடந்தான் . பரிதாப