பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5833 வர்துள்ளதை உணர்ந்து உளம்மிக உவர்தாள். அந்தப் புண்ணிய மூர்த்தியை நேரே காண வேண்டும் என்று கருதி வேணவா * எதிர்பார்த்திருந்தாள். சுவை கிறைந்த இனிய பல கனி கனத் தொகுத்து வைத் தி இராம நாமத்தை நாளும் ஒதி ஒதி உள்ளம் உருகிப் பரமபத்தியோடு பெருகி வந்தாள். இராமன் கவக்க வனத்தைக் கடந்து கென் திசை நோக்கி வருங்கால் இவ' ளுடைய ஆசிரமத்தை அடைந்தான். அங்க அழகனைக் கண்ட வுடனே இவள் உழுவலன் பால் உருகித்தொழுது உவந்து உப சரித்தாள். இனிது பேணி வைத்திருக்க மதுரமான கனிகளை வாழையிலையில் வகைவகையா வைத்து உண்ணும்படி உரிமை யோடு வேண்டினுள். தன் தம்பியுடன் அந்த நம்பி இந்த அன்பின் விருந்தை அருக்கி இன்பம் மீதுளர்ந்தான். மறுநாள் காலையில் புறப்பட சேர்க் தான்; மேலே செல்லவுரிய வழி வகை களே எல்லாம் அக் குலமகனுக்கு இத் தவமகள் தெளிவாகச் சொன்னுள். தாய்மை டின் போடு இம்முதுமகள் மொழிந்ததும் அம் மதிமான் கேட்டதும் விசய விவேகங்களாப் விளங்கி மின்றன. விழுமிய கிலேயினன் வழி வினவி அறிந்தான். ஆrடினுக்கு அமைவ தான மெய்ங்கெறி வெளியிற் ருகக் காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற் றெல்லாம் கேட்டனன் என்ப மன்னே கேள்வியால் செவிகள் முற்றும் கோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் கின்ரு:ன். (இராமா, சவரி, 7) சவரி இராமனுக்குக் காட்டில் வழிகாட்டியதைக் குறித்து இப் பாட்டு வந்துள்ளது வழி கேட்டவனையும் அதனைத் தெளி வாகச் சொன்னவளேயும் கவி இன்னவாறு நன்னயமாக் காட்டி யிருக்கிருள். காட்சி கருதிக் காணவுரியதாப் மாட்சி மருவியுளது. பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின் பவீட்டை அடைதற்கு ஒரு கத்துவ ஞானி கன்பால் அன்பாப் வங்கடைந்த ஒர் உத்தம ஆக்குவனுக்கு உறுதி குெறிகளே உபதேசித்ததுபோல் இந்தக் ாமுவி அங்கக் குமானுக்கு வழிகளை விளக்கியுள்ளாள். செவி சாப்த்துக் கேட்டவன் தேவரும் காண முடியாத திவ்விய மில்லயினன். அரிய தவம் புரிந்த பெரிய ஞானயோகிகள் தம் மெப்புணர்வால் பருகி மகிழும் அமுதின் சுவையாயுள்ளவன். அதகைய பரமபதசாகன் மனித வுருவில் மருவி வந்துள்ளமை 730