பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

圍 5834 கம்பன் கலை நிலை யால் இத்தகைய வித்தக நாடகம் ஈண்டு இனித சடங்களது. தம் காவிய நாயகனை நம் கவிஞர் பெருமான் காட்டி வருகிற காட்சி திவ்விய மாட்சிகளோடு அரிய அறிவின் சுவைகனே ஊட்டி வருகிறது. உண்டு வருபவர் ஒளி மிகுந்து வருகிரு.ர். அன்னவள் கழறிற்று எல்லாம் கேட்டனன். சொன்ன சவரியின் தலைமையும், கேட்ட இராமன் கிலே மையும் நாம் சாட்டமாப் காடி அறிய இக்கனம் இது இசைக் துளது. குறிப்பு மொழிகள் கூர்ந்த சிக்கனகளே யுடையன. அன்னவள் என்று சுட்டிய அக்கப் பாட்டியின் பான்மை மேன்மைகளை எல்லாம் உய்த்த உணர. அரிய தவம் உடைய வள்; பெரிய யோகசித்தி வாய்ந்தவள்; சிவ தயை உள்ளவள்; உலக பந்தங்கள் யாவும் கறந்து உயர் பரனேயே சிந்தித்திருப்ப வள்; இராமனை நேரே காண அவாவி நாளும் வழி மேல் விழி வைத்து வந்தவள். அவனைக் கண்ட தம் உழுவலன்போடு உருகித்தொழுது இனிய கனிகளை அவன் இனிது அருங்கி மகிழ விருந்து புரிந்தவள்; அருங்கவர்களும் பெருக்ககையள் எனப் பேனும் கிலையினள் என இன்ன வாருன உண்மைகளை எல்லாம் ஒருங்கே ஒர்க்க தெளிய அன்னவள் என்று என்னயமா கவின் முர். கழறின என்றது, கடினமான கானக வழிகளை மான விரன் எளிது காண உரைக்க இயல்பு தெரிய கின்றது. காகுத்தன் காது குளிர ஆவலோடு கேட்டான். இக் கிழவி வழி கூற ஆர்வமாக் கேட்ட அக் குமரன் இத்தகையவன் னன வித்தக வினேகமாக் கவி விளக்கியருளினர். கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவை. இராமபிரான உண்மையா உணர்க் த தெளியுமாறு உணர்த்தி யிருக்கும் இதன் சுவையை துணித் கோக்கி நுகர்பவர் இனிக்க உணர்வின் சுவையுள் திளைத்து மகிழ்வர். கேள்வியால் உயர்க்க ஞானிகளின் தெளிக்க அறிவின் சுவையாப் உள்ளவன் காட்டு வேட்டுவச்சி பேச்சைக் கவனமாக் கேட்டு மகிழ்ச்தான். டி சவரர் என்னும் ஒருவகை வேடுவர் மரபில் பிறந்தவன் ஆகலால் சவரி என்று இத்தவ முது மகளுக்குப் பெயர் அமைக்