பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5.835 அ.து. சபரி என வடமொழியாளர் வழங்கி வருவர். இவளுடைய வமும் தள ப்மையும் காப்மை அன்பும் வாப்மை கோப்க்க -தள்ளன. பெயர்க்குறிப்புகள் பெருமைகளை விளக்கிகின்றன. காயினும் உயிர்க்கு நல்கும் சவரி. தன்னேயே கினேந்து நோற்கும் சவரி. அருங்தவத்து அரசி. வினேயறு கோன்பினுள். மையறு தவத்தின் வங்த சவரி. பெற்ற யோகத்தின் பெற்றியால் தன் உடல் துறந்து தனிமை சார்ந்தாள். இன்னவாறு இவளது சீ வி ய ம் காவியத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. உத்தம பத்திக்கு உயர்ந்த சான்ருயுள்ளாள். இத்தவமகள் குவிக்க படியே தம்பியோடு இராமன் வழி ாடர் த போனன் இவளுடைய அன்பும் அமைதியும் அருக்கவ சிர்மையும் அக்க சம்பி உள்ளத்தில் நன்கு பதித்து கின்றன. அ னு ம .ா ன் . அனுமான் அதிசய மதிமான். வானரகுலத் தோன்றல். அஞ்சளுகேவி வயிற்றில் பிறந்தவன். கங்கை பெயர் கேசரி. ஈசன் திருவருளை இவன் இனிது அடைக்க வன்; அரிய பல கலை கலாத் தெளிவா அறிந்தவன். கல்வியறிவு காரிய விரியம் சொல் வன்மை மல்வலி வெல்போர் வீரம் முகலிய எல்லா கிலைகளிலும் யாரும் தனக்கு நிகரில்லாகவன். இவனுடைய சொல்லும் செய அம் எங்கும் வெல்லும் திறல்களுடையன. திவ்விய கிலேமைகள் அ வ்வழியும் இ வ னி ட ம் செவ்வையாப் விளங்கியுள்ளன. திருமால் இராமனப் அவதரிக்க நேர்ந்தபோது வாயுபகவான் அமறுமானப் அமைந்து வக் கள்ளான். காற்றின் சேய், காலின் மாமதலே, மாருதி என மருவியுள்ள பெயர்கள் இவனுடைய ார மருமத்தை விளக்கி கிற்கின்றன. கம்பி பின் தொடர்ந்து 2, மதங்கமலைச் சாரலில் இராமன் கடந்து வரும்போதுதான் wետ உத்தம விரனே இந்த வித்தகன் நேரே காண நேர்ந்தான். கண்டவுடனே உள்ளே உழுவலன்பு ஒங்கி கின்றது; உள்ளமும் உயிரும் உருகி மகிழ ஆனந்த பரவசனப் அயர்ந்து கின்ருன். முன்பு சேசே வந்து வணங்கினன். நிலைமைகன எல்லாம் வினவி