பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fiS38 கம்பன் கலை நிலை கரிந்து அழிந்துபோகச் செய்து விரைந்த மீண்டுவந்த இராமனே வணங்கிச் சிதையைக் கண்டு வந்த செய்திகளைச் சிச்தை தெளி பச் சொல்லினன். சொல்லவே எழுபது வெள்ளம் சேனை களோடு இராமன் இலங்கையை அடைந்த யாண்டும் வனைந்து அடுபோர் ஆற்றினன். உக்கிர வீரமான அக்கப் போர ாடல்களில் அனுமான் செய்த அடலாண்மைகளும் அதிசய உதவிகளும் அளவிடலரியன இத்திரசித்து ஏவிய பிரமாத்திரத்தால் இலக்கு வன் மாண்டு விழுந்தபொழுது இராமன் முதல் யாவரும் அழுது பகைத்து அலமந்து தடித்தனர். போரில் அடிபட்டு மயங்கிக் கிடந்த இவன் மயக்கம் தெளிந்ததும் விரைக்க வானவீதி வழி யே பாய்ந்து போய்ச் சஞ்சீவி மருங்கைக் கொண்டு வந்து யாவ ரையும் எழுப்பி யருளினுன் கம்பி முதல் எல்லாரும் சுகமாய் எழுந்ததை அறிந்ததும் இராமன் இவனே மார்போ டு அழுக்கக் - தழுவிக் கொண்டு உழுவலன்பு பெருகி விரிய உளம் உருகி உவந்து புகழ்க் கான் அங்கப் புகழ்ச்சி மொழிகள் அவ் வீர வள்ளலின் உள்ளக் களிப்புகளை உலகம் அறிய வெளிப்படுத்தி கின்றன: ஆருயிர்த் துணையான அனும முன்பு நானும் னன் தம்பியும் திருவயோத்தியில் தசரத மன்னன் மக்களாய்ப் பிற தோம்; வளர்ந்து வாழ்ந்து வந்தோம்; ஈண்டு மாண்டு வீழ்ந் தோம்; இன்று இந்த இலங்கைப் போர்க்களத்தில் உன்னிட மிருந்து பிறந்திருக்கிருேம். இனி உன் பிள்ளைகள் என்றே எங் களே உலகம் உவந்து சொல்லி வரும்’ என்று இராமபிரான் அன்பின் பரவசமாய்ச் சொல்லியபொழுது அனுமான் கண்ணிர் சொரிந்து கரைந்து கின்ருன். பின்னரும் போரில் பேருகவிகள் புரிந்தான். ைேகயைச் சிறைமீட்டி இராமன் மீண்டு வருங்கால் பாத்து வாசர் ஆசிரமத்தில் சிறிது தங்க நேர்ந்தான். அண்ணனே எதிர்நோக்கி ஆவலோடு மறுகியிருக்கிற பாகனுக்கு அவ்வாதன் வரவை முன்னதாக அறிவிக்க எண்ணி அனுமான் ஆகாய மார்க் கமாப் அயோத்திக்குத் தாவி வந்தான். அவ்வாறு வருங்கால் பரதன் கீயில் பாப்ந்து மாப்ந்த போக மூண்டு வலம் வருவ தைக் கண்டான்; காணவே நேரே விரைந்து நெருப்பில் பாப்ந்து எளியைக் கரி ஆக்கி அவனை உரிமையோடு ஆகரித்து கி.முத்தி அண்ணன் வருவதை உரைத் தருளினன். அங்க விரத சீலன் இவனைத் தழுவித் தொழுது ' எனது குடியும் குலமும் இனிது