பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 58.39 வாழ வந்த புனித தெய்வமே!” என்று உழுவலன்போடு உவந்து போற்றின்ை. இராமன் திருவயோத்தியை அடைந்து மணிமுடி புனைந்து அரியணையில் அமர்ந்தபோது அப்பெருமானுடைய திரு வடிகளை வருடி இவன் பெருமகிழ்வடைந்தான். என் தலையில்ை தொழும் தன்மையோன் என்று சீகை அனுமான இவ்வாறு உவந்து கூறியிருக்கிருள். யாவரும் இவனே அதிசய மதியூகி என்று துதிசெப்து எவ்வழியும் திவ்வியநிலையில்போ ற்றியுள்ளனர். இராம காவியத்துள் அனுமன.தி விேய சரித்திரம் யாண் டும் ஒவிய வுருவங்களாய்த் தேவியல்புகளோடு சிறந்து திகழ் கின்றன. இவனுடைய நிலைமை தலைமை நீர்மை சீர்மைகளைப் பலரும் வியந்து புகழ்க்க ஆர்வம் மீதுளர்க்அ கூறியுள்ளனர். அயலே சில குறிப்புகள் ஈண்டு இயல்பா அறிய வருகின்றன. அஞ்சனைக்கு ஒரு சிறுவன். காற்றின் வேந்தன் மைக்கன். தாழ்சடைக் கடவுள் என உதவினன். தன் பெருங்குணத்தால் ஒப்பு இலாகான். செவ்வழி உள்ளத்தான். இசை சுமந்து எழுக்க தோளான். ஆற்றலும் திறைவும் கல்வி அமைதியும் அறிவும் வல்லான், சொல்லின் செல்வன். இவன் கல்லாத கலைகள் இல்லை வேதக் கடல். விரிஞ்சனே? விடை வல்லானே? இவன் இவ்வுலகுக்கெல்லாம் ஆணி. சுருதியின் தொகுதி யாவும் அறிக்கவன். இவன் மொழிக்கு எதிர்மொழிய வல்லார் இலர். மெய்மையின் வேலி. பாழியந் தடங்கோள் விர மாருதி. தருமத்தின் தனிமை தீர்ப்பான். கதிரோன் சொல்லப் படிக்கனன். மறைகளாலும் ஞானக்காஅம் கோட்படாப்பகம். குரக்குச் சீயம்,