பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5847 சூரியன் மைந்தன். கயிலை கின்றது என கின்ருன். கவிக் குலத்து அரசன். இன்னவாறு சுக்கிரீவன் குறிக்கப் பெற்றுள்ளான். வ ா லி . இவன் அதிசய கிலேயினன்; எவ்வழியும் துதிமிகப் பெற்ற வன். தேவராசனை இந்திரன் அமிசமாய் ருட்சாசு என்னும் வானா மங்கையிடம் பிறந்தவன். வெண்ணிற மேனியும், வாலில் திண்ணிய வலியும் உடையவன் ஆதலால் வாலி என இவன் மேவி கின்ருன். மானம் வீரம் வண்மை ஞானம் மு. த லி ய மேலான நிலைகளில் இவன் மேலோங்கி மேன்மையடைந்துள் ளான். சித்த யோகங்களில் கெளிக்க வித்தகன். கருதிய இடங் கள் எங்கனும் கதிவேகமாப்ச் செல்ல வல்லவன். வானவிதி யில் உல்லாச வினேகமாய் விரைந்த உலாவி வருபவன். சிவ பெருமான் பால் கிறைக்க பத்தியுடையவன். நான்கு திசைகளி லும் உள்ள கடல்களில் சென்று நாளும் ஈசனே நேசமாப்ப் பூசித்து வருபவன். எதிர்ந்தவர் எவராயினும் அவருடைய வலி மைகள் தன் பால் வத் துசேர வரபலம் பெற்றவன். உடல் வலியி லும் உள்ளத்திண்மையிலும் உறுதி ஊக்கங்களிலும் பொருதிறல் களிலும் எவரும் தனக்கு நிகர் இல்லாகவன். தான் புரிந்த அருங் தவத்தின் பெரும் பயகுல் பெருந்திருவடைக் இ பேரரசனப் உயர்ந்து திசைகள் தோறும் சென்று திக்கு விசயங்கள் செய்து தேவர் முதல் யாவரையும் வே வென்று சிறந்த வெற்றி விானப் விளங்கியிருந்த இராவணன் எவ்வுலகிலும் எனக்குத் தெவ்வில்லை என்று செருக்கி கின்ருன் அக்த அகங்கை கிலேயை அறிந்த நாரதர் ஒருநாள் இலங்கை சென்று அதிவிநயமா ப் அவனிடம் கலகத்தை மூட்டி விட்டார். வாலி என்று ஒரு MᎢ éaᎢ ᏝᎢ குலவி ன் கிட்கித்தாபுரியில் வேந்தர் வேங் கணுப் விளங்கி புள்ளான்; அவனை வெல்ல வல்லவர் மூவுலகிலும் இல்லை.என்.று தேவர் முதல் யாவரும் கூறிவருகின்றனர்' என்று குறிப்போடு புகழ்ந்து போற்றி அவர் அகன்று போனர். அவ்வாறு அவர் போகவே எவ்வகையிலாவது இவனை வென்று தொலைக்கவேண் டும் என்று அவன் கன்றி விரைந்தான். சந்திரகாசம் என்னும்