பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5848 கம்பன் கலை நிலை அதிசய வாள் ஒன்று சந்திரசேகர னை சிவபெருமான் அருளால் பெற்றிருந்தான் ஆதலால் அந்தத் திவ்விய வாளோடு தேர் எறி நேரே கிட்கிங்தைக்கு வந்தான். அரண்மனைக்குள் புகுந்தான். அதிசய ஆடம்பரங்களோடு வங் தள்ள அவனைக் கண்டதும் வாலியின் மனைவி நேரே வந்து ர்ே யார்? வந்த காரியம் யாது?’ என்று விநயமா வினவினுள். வாலியோடு வாளமர் புரிய வங் துள்ளேன்; அவனே ஒல்லையில் வரச் சொல்லு' என்று சொல்லி ஞன். அச் சொல்லைக் கேட்ட தாரை மெல்லச் சிரித்தாள். * உனக்கு ஒரு காலனைக் கேடி இக் கோலமாப் வங் தள்ளாய்; வாலியோடு போர் புரிய நேர்ந்தவர் மனைவிகள் தாலிகளை இழந்து விடுவார் என்று ஞாலம் கூறிவரும் முதுமொழியை நீ கேட்டது இல்லை போலும்? நீ சாக விரும்பினல் அவரிடம் விரைந்து போ; தென் திசையிலுள்ள சாகரத்தில் அவர் இதுபொழுது சிவபூசை செய்து கொண்டிருப்பார்; கண்டு கொழுது கால் வாங்கிப் போப்விடு; மூண்டு பொர நேர்ந்தால் மாண்டு பட நேர்வாப்!” என்று இவ்வாறு அப்பெண்ணா சி உண்மையை உரைத்தாள். வாலி தன் ைெடும் வாளமர் செய்திடக் கோலி வந்தனன் என்றவன் கூறிடக் காலனுேடு கனன்று பிழைக்கவோ? சால கன்றெனத் தாரை இயம்புவாள். [1] துந்து மிப்பெயரான் முதல் துன் னலாம் வந்து வாலி யுடன் மலேங்தோர் உடற் பந்தம் மேவிய பல்லெலும் பின்குவை இந்த மாமலே என்றுகொள் ஏழை.ே (9 க ஆதலால் அடல் வ லியொ டும் பொரின் சாதல் திண்ணம்நீ சாகரம் நான் இனும் தி தி லாச்சிவ பூசனே செய திடப் - பாய்தல் செய்யும் பதறலே என்றனள். (3 தரிக்கி லாய் எனின. தென்திசைச் சாகரத்து அரக்க ஏகுதியால் எனத் தாரையீது உரைக்க ஏ.கி உயர்சிவ பூசையில் இருக்கும் வாலியை எய்தினன் கோக்கின்ை. (4) (உத்தர காண்டம்)