பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5849 இலங்கை வேர்தன் வாலியோடு போராட வந்ததும், தாரை கூறியதும், அவன் தென் கடல் நோக்கிச் சென்றதும் இங்கே ள்கு தெரிகின்ருேம். ஈசன் பூசனையில் நேசமாய்க் கண்மூடி , ருந்தபோது இவ் விரனுடைய வாலே அத் கீரன் வந்த பிடித் தான்; பிடிக்கவே அவ்வால் அவனே இறுகப் பிணித்துக் கொண் ட க. நான்கு கிசைகளிலும் பூசையை முடித்த இம்மானவிரன் வானவிதி வழியே வாவி வரும்போது அவன் அல்லல் பல அடைந்தான். கிட்கிங்கை அரண்மனைக்கு வந்த பின்புதான் அவனைக் கட்டவிழ்த்து விட்டான். அவன் வெட்கமும் துக்கமும் அடைந்து இவனே வியக் த தொழுது ஈயக் து புகழ்ந்து நண்பு பூண்டு போனன். வாலியின் வலி அவனை வரம்புகோலி கின்றது. இத்தகைய அதிசய விரன் கம்பியைப் பகைத்துத் தகாத துன்பங்களைச் செய்தான். அல்லலடைந்த ஒதுங்கியிருக்க அவன் தன் பால் அன்பாப் அடைக்கலம் புகுந்தமையால் அவனுக்குப் பரிந்து விரைந்து இராமன் அம்பு எப் த வாலியை விழ்த்தினன். தரும மூர்த்தியான இராமனுடைய வரலாற்றில் இக்கக் கருமம் இரு பெரிய மருமமான கறையாய் உறவுரிமையுடன் மருவியுள.த. இராமனும் வாலியும். இக்க இருவருடைய பழமையும் கிழமையும் வளமை தோய்க் து வந்துள்ளன. அதிசய அறிவும் அதிசய ஆற்றலும் அதிசய எற்றமும் உடையவர்களைத் தெய்வ அவதாரங்கள் ண ன் ஆறு வையம் வாழ்த்தி வருகின்றன. தனது வேண்டுகோ ளுக்கு இணங்கியே இராமன் ஈண்டு வந்து ஸ்ளமையால் அங்க விர வள்ளலுக்கு உரிமையாய்த் துணைபுரியவே வாலி வானர வேந்தனுப்த் தோன்றியிருக்கிருன். முன்பு தேவ ர் க ளே டு தேவேந்திரன் திருமாலிடம் சென்று கொடிய அரக்கர்கள் செய் கிற செடிய அல்லல்களே நீக்கியருளுக என்று வேண்டினன்; வேண்டவே அப்பெருமான் இசைக்து அருளினன். அயோத்தி அல் தசரத மன்னன் மகனப் நான் வந்து தோன்றுவேன்; அப் பொழுது துன்பங்கள் யாவும் நீங்கி விேர் இன்பமாப் வாழ சேர்வீர்” என்.று அன்புரை கூறினன்; கூறவே யாவரும் உள் ளம் உவக் த களித்தார். தேவதேவன் அவதரிக்கு முன்னரே தேவர் எல்லாரும் அவனுக்கு ஆதரவு புரிய வானரர்களாய் 732