பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$850 கம்பன் கலை நிலை இங்கே வுர்து தோன்றினர். தோன்றவே தேவராசகுன இந்தி ான் வாலி என்னும் பேரோடு தோன்றி அவர்களுக்கு வேக்க குய் விளங்கினன். சூரியன், வாயு, பிரமா, அக்கினி முதலான வர்கள் முறையே சுக்கிரீவன், அனுமான், சாம்பவான், லேன் முதலியவர்களாய் கிலத்தில் தோன்றினர். கிருதர் குலபதியான இராவணன் பிறர் எவராலும் வெல்ல முடியாதவனப் வர பலம் பெற்றபோது மனிதரையும் குரங்குகளையும் ஒரு பொருளாக மதியாமல் எள்ளி இகழ்ந்த விட்டான். ஆதலால் அக்க இன முறைகளில் இக்கவாறு இவர் வர நேர்ந்தனர். வானவர் பதியா யிருந்து வெல்லமுடியாமல் அல்லலடைந்தவன் வானார் பதியாப் வந்து பகைவனை வெல்ல மூண்டது விசித்திர விதியாய் விளங்கி யுள்ளது. அவதார கிலையில் அதிசய வலி அரணுப் மருவி கின்ற த கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கடறு *ه-امه په قیعر٠٠ மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன.” வாலியும், அங்கதனும் இந்திரன் கலையாப் வந்துள்ளமையை இந்த வாசகங்கள் நன்கு விளக்கியுள்ளன. இராமனுக்கு ஆதர வாய் உதவி புரிய வந்தவர்களுள் வாலி மிகவும் தலைமையான வன்; தான் கருதிவந்தபடியே செய்ய முடியாமல் விதி இவனைச் சதி புரிந்த விட்டது; கிருதர் பதியோடு இவன் கண்பும நேர்ந் தான்; வந்த வகையில் ஒரளவு பகையை இவன் வென்றுகொண் டாலும் மேலே விண்யவுள்ள காரியங்களுக்கு இவனுடைய கிலே இடையே கடையாயுள்ளது; அவ்வுண்மையை துண்மையாப் ஈண்டு உணர வேண்டும். உதவியாளனப் வந்தவன் உதவா கிலே யில் நேர்ந்தமையால் இவனை உம்பர் நாட்டுக்கு உய்க்கருள இராமன் அம்பு தொடுத்தான். உயிர் பிரிய சேர்ந்தபோது வாலி இராமனை நோக்கி உள்ளம் உருகிப் போன்போடு பேசியுள்ள வாசகங்களை ஊன்றி உணர்பவர் உண்மை கிலைகளை ஒ ர் க் து தெளித்த கொள்ளுவர். தெய்வ மரபுகள் சிக்திக்கவுரியன. இவ் வீரர் இருவருடைய நீர்மை சீர்மைகனைக் கம்பன் கலைகில எழாவது தொகுதியில் தெளிவாய்க் காணலாம். அவ தார மருமங்கனையும் கரும விண்வுகளையும் கருதியுணர்பவர் உறுதி கலங்களைப் பொறுதியாய்க் கூர்ந்து ஒர்க்க தேர்க்க கொள்வர். இராமனுக்கு உரிமையாப் கின்று உதவி புரியவில்லையே