பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55.28 கம்பன் கலை நிலை புனித எண்ணங்களும் இனிய மொழிகளும் புண்ணிய நீர்மைகளைக் காட்டிக் கண்ணிய மேன் மைகளைத் தலக்கி வரு கின்றன. பரிவோடு வெளிவந்த வார்க்கைகள் உள்ளத்தின் பரிபாக நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளச் செய்துள்ளன. பேச்சின் காட்சி. "பாதா! உன் கங்தையார் இறந்த மறைக் கதம், கமைய னர் அரசு துறந்து வனவாசம் போனதும் பழவினையின் விளைவு களே; முன்னம் சொன்னபடி குறிக்க காலத்தில் வராமல் தாமதித்த நிற்பதும் விதியின் விளையாட்டே, அதிசய மேதை களையும் விதி சதிசெப்த விடுகிறது; கருமத்தின் வழியே சீவர் களுடைய வாழ்வுகள் யாண்டும் கடந்து வருகின்றன; இந்த உண்மைகளை ே உணர்ந்து கொள்ள வேண்டும்; இன்று ே செய்ய மூண்டது. எவ்வள்வு கொடியது! கொஞ்சம் சிந்தனை புரிய நேர்ந்தாலும் நெஞ்சம் திலே குலத்தபோம்; நீ எரி புகுக் தால் இந்தத் தேசம் முழுவதும் தீயில் பாயும்; அரச குடும்பம் அடியோடு மடியும், மந்திரிகள் சேனதிபதிகள் சேனை வீரர்கள் யாவரும் செக்க முடிவர்; நான் முதலாக உன் காப்மார்கள் எல்லாரும் யுேள் ஒல்லையில் பாய்ந்து மாப்க்க போவோம்; குடி சனங்களோடு கில்லாமல் உலக மக்களும் உள்ளம் கடித்து ஒக்க மடிவர்: கேர்கின்ற அழிவு கிலேயை யாதம் கவனியாமல் நீ துே செய்ய எண்ணினையே! கருமமும் திேயும் சத்தியமும் கருணையும் உன்னுடைய உருவத்தில் மருமமா மருவியுள்ளன; உனது அருமை பெருமை மகிமை மாண்புகளை நீ ஒரு சிறிதம் உணரவில்லையே! ஊழிகாலம் கழித்தாலும் உன்னுடைய விழுமிய மேன்மை தேயாதே; எவ்வழியும் என்றும் உன் புகழ் ஒளி பொங்கி நிற்குமே. புண்ணிய சீலன் என்று புனித முனிவர் களும் எண்ணிப் புகழ்கின்ற இராமனே கீ அண்ணனுகப் பெற்றி ருக்கிருப்; உன்னைத் தம்பியாகப் பெறுதற்கு அவன் என்ன புண்ணியம் செய்தானே? எண்ணில் கோடி இராமர்கள் ஆன அம் உன்னுடைய தகைமைக்கு ஈடு ஆகமாட்டார். உண்மை யான புண்ணியமே உன் உயிர்; அதனை நீ வலிந்து போக்க கினேங்காப்! அதற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் மண்ணி அம் விண்ணிலும், வாழுகின்ற சிவகோடிகள் யாவும் ஆவலித்து