பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5854 கம்பன் கலை நிலை கூனி சூழ்ச்சியால் அரசிழக்க அல்லலுழக்க நிற்கின்ற மனிதனை வானும் வையமும் வணங்கிக்கொழும் தெய்வம்என்.று மையலாப் மதிமயங்கிச் சொல்லுகிருப்; இந்த அதிசய அரசவை யைக் கண்டகம் அஞ்சியிருக்கின்ருய் என்று தெரிகிறது; அக்தி உச்சமான அச்சத்தால் உள்ளம் கலங்கி உளறுகிருப்; உறுதி யாப் கின்று உண்மையை உள்ளபடி சொல் ! நீ யார் மகன் ? என் இங்கு வந்தாப்! ’ என்று மீண்டு இவ்வாறு அவ் வேந்தன் கேட்கவே இவ்விர மகன் நேரே விசயமாப்ப் பதில் கூறினன். இந்திரன்செம்மல் பண்டுஓர் இராவணன் என்பான்தன்னைச் சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் துரங்கச் சுற்றிச் சிங் துரக் கிரிகள் தாவித் கிரிந்தனன் தேவர் உண்ண மந்தரக் கிரியால் வேலை கலக்கின்ை மைந்தன் என்ருன். இந்தப் பாசுரம் கூர்ந்து ஒர்க்க சிக்கிக்க வுரிய அ. இங்கனம் கூறியுள்ளமையால் அங்கதனுடைய அறிவாற்றலையும், ஆண்ட கைமையையும், பேச்சு வன்மையையும், காலம் அறிக்க இடம் தெரிந்து விரைந்து காரியம் புரியும் சீரிய மேன்மையையும் நாம் யூகித்து உணர்க்க கொள்கிருேம். இறுதியில் கிருகர் பதியை நோக்கி இவன் கூறியசொல் கூரிய வேல் போல் மீறி எழுந்தது. 1. கான் பிறந்தகுலம் முழுவகம்.அடியோடு காசமா ப் ஒழியும்படி: அவகேடு புரிந்துள்ள கொடிய பாதகன் என்று உலகம் பேசிவர பாதும் கூசாமல் எ.கம் காணுமல் இறுமாந்திருக்கும் ஒ பாவி யே! எங்கள் ஆவியனேய ஐயனுடைய தேவியை விடுகின்ருயா? அல்லது உன் ஆவியை விடுகின்ரு யா? இரண்டுள் ஒன்றை ஒல்லை யில் சொல்' என்று உருத்து உரைக்கான். அவன் சினக் து 945 இவனைக் கொல்லும்படி கொடிய அரக்கரைக் கடிகின் ஏவின்ை. தன் மேல் பாய்ந்த எல்லாரும் மாய்க் தவிழ மடித்த வீசி இவன் விரைந்து மீண்டு வந்து இராமனை வணங்கினன். 'போனகாரியம் முடிவு என்ன?’ என்று அம்மான வீரன் வினவின்ை. மூர்க்கன் முடித்தலை படித்தலத்தில் உருளுவதே முடிவு என்ற சுருக்கம. சொல்லிவிட்டுப் ப ைட க கன யாண்டும் அடைவுடன் விக்கி அமராட மூண்டான். போரில் இவன் புரிந்து வந்த அருக்கிற லாடல்கள் எவ்வழியும் நீண்ட அதிசயநிலைகளில் ஓங்கி கின்றன. பிரளய கால வெள்ளம்போல் பெருகிவக்க மூலபலங்களைக் கண்டதும் வான சேனைகள் உள்ளம் உடைக்க ஒடியபோது