பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5856 கம்பன் கலை நிலை புரிந்தார். சேர்ந்த நிலைமையை வினவி பறித்து அம் முனிவர் இனிய அறிவுரைகள் கூறித் தேற்றியருளினர். 'எங்கும் விரைந்து பறந்து செல்வதில் சிறக்க ஆற்றலுடையேம் என்னும் செருக் கால் எல்லைமீறிப் போயுள்ளாப், அதனல் இந்த அல்லல் வங்கிள் ளது. உள்ளச் செருக்கு உயிரைக் கருக்கும் என்பக பழமொழி. அந்த மூசரை உன்பால் இருபாலும் விளங்கி கின்றது. வெளியே இறகுகள் கரிந்து உள்ளே உயிர் வருங்கி இத் தயரை அடைங் திருக்கிருப். அல்லலான துன்பம் தோப்க் கால் அதிலிருந்த ஒரு நல்ல உணர்வும் அனுபவமும் தோன்றும்; இனிமேல் நெறி முறையோடு அமைதியுடையவனுயிருப்பாய்; சானகிதேவியைத் தேடி வானர சேனைகள் ஈண்டு விரைவில் வரும்; இராமபிரான் பால் பேரன்புடைய அவ் வானர வீரர்கள் வாயால் இராம நாமத்தை ஒதக்கேட்டால் இத்தீ த நீங்கும்; கரிந்தபோன சிறகு கள் விரைந்து வளரும்; அந் நாமம் சீவ அமுதமான திவ்விய மந்திரம்; அதனல் செவ்வையாப் ரீ சன்மை அடைவாய்; அவர் வரும் வரையும் நீ இங்கேயே தங்கி இரு' என்று பொங்கிய தயவோடு அந்த யோக சித்தர் போதித்தருளினர். அப்போதனை யைக் கேட்டு உளம் மிக மகிழ்க் த ஆண்டு இவன் உறைந்திருக் தான். பல இடங்களிலும் சீதையைத்தேடி அலைந்த வானரர்கள் முடிவில் தென் திசைக் கடல் அருகேயுள்ள மகேந்திர மலைச் சார லை அடைந்தனர். தேவியைக் காணுமையால் யாவரும் கலலை கூர்ந்து கொந்தனர். 'அம்மையை மீட்டும் பொருட்டுச் சடாயு போராடி மாண்டான்; நாம் யாதொரு பயனும் இன்றி விணே உயிரை ச் சு மந்து த பரோடு ழலுகின்ருேம்” என்று இன்ன வாறு பரிதாபமாய் அவர் பன்னிப் புலம் பினர். அந்த வார்த்தை யைக் கேட்ட இவன் தம்பி இறந்தான் என்றதை அறிக்க சம் உள்ளம் துடித் து உயிர்பகைத் து நேரே வந்தான். யாவும் வினவி யறிந்தான். இராமனுடைய அருமைத் தேவியை மீட்டும் பொருட்டு இராவணைேடு மூண்டு பொருது இளவல் மாண் டான் என்பதை அறியவே அந்த வீர மரணம் பெறுதற்கு அரிய ஒரு பேறு என இவன் ஆறுதலடைந்தான். அதன் பின் அவரை இராம நாமக்கை ஒதும் படி வேண்டின்ை; அவர் அன் புரிமையோடு கூறினர் கூறவே கரிக் த போயிருக்க சிறகுகள் விரைந்து வளர்ந்த விரித்து பாங் த சிறந்து கின்றன.