பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5529 அழுது அழிய சேருமே! உறுவகை உணராமல் உற்ற மனவேத னையால் கொடிய துயர்களைச் செய்ய சேர்க்காப்; அண்ணு இன்று வரவில்லையானல் காளை வங் த சேருவார்; சொன்ன தவணை ஆன காளை எண்ணிக் கணக்குப் பார்த்ததில் ஏதேனும் பிழை யிருக்கலாம்; பதினன்கு ஆண்டுகளில் நாழிகை முன்னும் பின்னும் ஒரு வேளை கூடியும் குறைந்தும் மாறுபாடாப் மருவி இருக்கலாம்; எதையும் பொறுமையோடு கருதிச் சரியா நோக்க வேண்டும்; நீ ஒருவன் மாண்டால், இந்த உலகம் முழுவதும் அல்லலாப் அவலத் துயரோடு மாண்டு படுமே! என்பதை ஒரு சிறிதும் கருதாமல் கீ மூண்டு முனைந்தது மடமையான கொடு மையே; உரிய தமையன் மேல் அளவு கடந்த பிரியம் கொண் டுள்ளமையால் இவ்வளவு அழிதயர் விளைந்தது; காப் தங்தை, மனைவி மக்கள், அண்ணன் கம்பி, அக்கா தங்கை, உறவு சுற்றம், ஒக்கல் பக்கம் என்னும் பாசபக்தங்கள் எல்லாம் மாயப் பொப்யே; செப்த வினைகளுக்கு ஈடாக வந்து கிளைகள் போல் தழுவியிருந்து விரைந்து பிரிந்து மறைந்து போகின்ற மாய உறவு களை மெய் என நம்பி மறுகி மயங்கலாகாது; உண்மை தெளிந்த வர் நன்மையான மெய்ஞ்ஞானிகள் ஆகின்ருர்; பாசப் பற்று அற்று கிற் றலால் அவர் ஈசன் போல் தேசுமிகுந்து திகழ்கின் ருர். கித்திய அகித்திய நிலைகளை உணர்ந்து உடல் உயிர்களின் தொடர்புகளைத் தெளிந்து மயல்கள் யாவும் களைந்து உயர்கதி பெறுபவரே உத்தம முத்தராப் ஒளிமிகப் பெறுகின்ருர். சிறந்த மதிமானை நீ மாய மையல்களில் மயங்காமல் தாய சிங்தை பகுப் உயர்ந்து அருள்” என்று இன்னவாறு கோசலைத்தாப் பரதனுக்குப் புத்திமதிகளைப் போதித்தப் பொறுமையுடன் இருந்து கருமம் கருதும்படி உரிமையோ டு தேற்றியருளினர். Ա 6ւահա அரசி பேச்சில் அரிய பல அறிவு நலங்கள் பெருகி வந்துள்ளன. பரிவும் பண்பும் உரைகள் தோறும் ஒளி புரிகின் _றன. பிள்ளையிடம் உள்ளம் பரிந்து உறவா. உரையாடியுள்ளாள். -என் இழைத்தனே என் மகனே! இந்த உரையில் மருவி யுள்ள பரிவு உள்ளச் செவியால் தெரிய வுரியது. இழைத்தல்= செய்தல், ! உயிரை நீக்க விாைங் தாயே! இது எவ்வளவு துயரம்? இதல்ை விளையும் கொடிடி, Ꮾ9?