பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5862 கம்பன் கலை நிலை குய் இராமனிடம் நெடிய புலைகயுைம் கொடிய கொலைகளையும் செய்ய மூண்டு சிலமுறை தணிக்க வந்தான். மூண்டு வந்த போதெல்லாம் அந்த ஆண்டகையின் அம்பால் அடிபட்டுத் தப் பிப் பிழைத்தான். உயிர் உய்ந்த இவனுக்கு உணர்வும் வக்கது. தியமாயச் செயல்கள் எவ்வழியும் செய் கவனுக்கே துயரங்கனே வினைக்கும் என்பதை இவன் உணர்ந்து கெளிக்க கொண்டான். தெளியவே முன்னம் கழுவிச் செப்து வந்த பழி வழிகளை எல் லாம் ஒருங்கே தள்ளிவிட்டு உள்ளம் தாயனப் ஒரிடத்தில் தனி யே ஒதங்கி இனிய தவ கிலேயில் இவன் வாழ்ந்து வந்தான். வெவ்விய திமைகள் யாவும் ஒழிக் த செவ்வியமைப் இவ்வாறு வாழ்ந்து வருங்கால் ஒருநாள் இராவணன் இவனிடம் கேரே வந்தான். அந்த கிருதர் பதியைக் கண்ட தம் இவன் பெரிதும் மறுகி உரிமையோடு உபசரித்தான். உம்மதை உசாவின்ை. தேவர் யாவரும் ஏவல்புரிய அங்க கனும் அஞ்ச அதிசய வேக்க குப்த் துதிகொண்டுள்ள தாங்கள் ஈண்டு இந்த ஏழையிடம் வங் தது யாக கருதியோ?” என்று விசயமா வினவினன். அவன் வந்த உண்மையை இவன் சிங்கை கெளியச் சொன்னன். சீதை யைக் கவர்ந்துபோக ஆகர வாத் கனக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவன் வேண்டியபோது இவன் நீண்ட திகில் கொண்டு நெஞ்சம் கலங்கினன். நேரே இரமாய்ப்பேச சேர்ந்தான். 'மன் னர் மன்னவா! நீங்கள் கருதி வந்திருப்பது நமது கிருதர் குலம் அடியோடு அழிக் த போகும் வழியினேயே முடிவாய்த் தழுவி யுளது; சே எண்ணங்கள் நாசமே செய்யும்; அருங்கவத்காலும் அரிய பெரிய கருமங்களாலுமே இலங்காதிபதி என்னும் அதிசய மகிமைகளை அடைந்திருக்கிறீர்கள் : அ.மார் யாவரும் தலை வணங்கி ஊழியம் புரிக்க வர உலகம் முழுவதும் ஆளும் இக்கத் தலைமை எதல்ை எ ப்திய க? இதனைச் சிறிது இந்திக்கவேண்டும்; யாரும் பெறலரிய பெருமேன்மைகனைப் பெற்றுள்ளவர் பிழை புரிய சேர்ந்தால் யாவும் பாழாப் அழிவுறவே சேரும்; இயகினைவு கொடிய விடமாய்த் துன்பமே தரும்; சீமையான செயல்களின் பலனை நான் நன்கு அனுபவித் து அறிந்துள்ளேன். ஆதலால் திய அந்த வஞ்சனைகளை எல்லாம் அடியோடு ஒதுக்கிவிட்டுத் தாய தவநெறியில் தோய்ந்திருக்கிறேன். நீங்களும் தீங்கு யாஅம் செப்யாமல் இருப்பதே ஈலம் என்.று சான் கருதுகின்றேன்;