பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5867 கலைகளையுடையவன் என்பது காவியக் கற்பனைகளால் வந்தது; அற்புதமான அதிசய ஆற்றல்கள் உடையவன் என்பதே அதன் கம்பொருள். இந்த உண்மை வேறு சில மொழிகளில் தெளிவா யுள்ளது. இயற்கை நிலைகள் வியப்புற விளங்கி வருகின்றன. எத்தகைய கேவரும் எக்திப் புகழும்படியான இத்தகைய உத்தம கிலையில் ஒளிமிகுந்து ஓங்கி வந்துள்ளவன் முடிவில் பித்த குய் அழிய நேர்ந்தான். காச காலம் மூண்டமையால் சேஆசை செஞ்சில் நீண்டது. கம்புக்கு அரசியான சீதையை விழைந்து கவர்ந்து கொண்டு போனன். தனது அருமை மனைவியை அப கரித்துக் கொண்டு போனமையால் இராமன் இலங்கை மேல் படைஎடுத்தச் சென்ருன், கடும் போர் மூண்டது. மூண்ட போரில் இவன் நீண்ட துயரங்களை அடைந்தான். படைகள் பல மாண்டன. பல்லாயிரக்கணக்கான அரக்கர்கள் அல்லல்கள் அடைந்த அலமந்து அழிந்தனர். குடியும் குலங்களும் அழிக்க ஒழிக்கன. தனது கம்பியையும் கலைமகனையும் இழந்து கிலைகுலைந்து இவன் நெடுஞ்சோகமாய் அழுது புலம்பினன். முடிவில் மூண்டு 霧宗 மாண்டு மடிக் கான். தவத்தால் பெற்றிருக்க அரிய ரிய செல்வங்களை எல்லாம் அவத்தால் இழந்து அழிந்து ஒழிக் தான். கருமம் கழுவியுள்ள அளவுமே வாழ்வு; அது ஒருவி ஒழி யின் யாவும் ஒருங்கே காழ்வாப் ஒழிக்கபோம் என்பதை இவன் சரிதம் உலகம் தெரிய என்றும் தெளிவா விளக்கியுள்ளது. அருந்தவத்தால் மூவுலகும் ஆண்டவன். நான்முகன் மைந்தன் மகன் மைந்தன். ஆயிரம் வேதம் வல்லவன். குழந்தை வெண்மதிக் குடுமியன் நெடுவரை. குலுக்கிய குலத்தோளன். திசையானே பணையிறுத்த பணேத்த மார்பன். பகை வேந்தர் முடியுழுத சரணத்தான். வெல்லும் அத்தனே அல்லது தோற்றிலா விறலோன். யாரோடும் தோலாத வென்றியான். இயவெங் காமத்தாலே சிங்தைவெந்து அழிய சேர்ந்தான்.