பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5868 கம்பன் கலை நிலை அழிவினை எய்துவான் அறிவு நீங்கின்ை. குலமெலாம் அழிவுறக் கொடுமை செய்தனன். பஞ்செனச் சிவக்கும் மென்கால்தேவியைப் பிரித்தபாவி, ஆவியை ஆசை என்னும் அம்மியிட்டு அரைத்தான். உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தன் இன்னவாறு காவியத்தில இவன் குறிக்கப்பட்டுள்ளான். குறிப்புகள் யாவும் கூர்க்க சிந்திந்து ஒர்ந்து நன்கு உணரவுரியன. கும்பகருணன், இவன் இராவணனுடன் பிறக்க கம்பி, உடல் வலியும் அட லாண்மையும் அதிசய நிலையில் உடையவன். அசகாய சூரன். சிறந்த விரத்திறலோடு உயர்க்க பெருங்குணங்களும் இவனிடம் கிறைந்திருந்தன. எவ்வழியும் நேர்மையான செவ்விய கீர்மை யன். சீதையைக் கவர்க் து வந்த தி கொடிய தி இ என்று த பை) யன் எதிரே கின்று பலமுறையும் இவன் வாகாடியிருக்கிருன். நீங்கள் செய்துள்ள து சம் குடியும் குலமும் அடியோடு அழித்து போதற்கு வழி கோலிய படியாம் ஒரு மனிதனுக்கு உரிய புனிதமான இனிய மனைவியை என்று விரும் பினரீர்களோ அன்றே அரக்கர்குலம் முழுவதும் அழிய சேர்க்க த. காசமான அழிவும் தொடர்ந்து சடத்து வருகிற எமனும் வர அஞ்சு கின்ற இந்த இலங்கைமா நகருள் ஒரு கு ங்கு புகுக்க அரக்கர் பலரைக் கொன்று தொலைக்க ஊரைச் சுட்டுப் பொசுக்கிச் சுடு சாம்பலாக்கி விட்டுப் போயுள்ளதே! இதைவிடப் பழியும் அழி வும் இழிவும் அவமானமும் வேறு வேண்டுமோ? மானம் விர ம் மரியாதைகப்ே பேண வுரியவர் ஈனமான தீமையை யாதும் எண்ணுர். ஒருவனுடைய பெருமையும் சிறுமையும் அவன் செய்கிற கருமங்களிலிருந்தே தெரிய வருகின்றன. தீய செயல் சஞ்சினும் தீயது, கொடிய உயரங்கள் அதனல் கெடிது விக்ளக்க, வரும்; நேர்ந்துள்ள அவல இழிவுகள் நீங்கி நாம் கவலையின்றி வாழ வேண்டுமாயின் அந்தப் பதிவிாதையை உரிய நாயகனிடம் உடனே கொடுத்துவிட வேண்டும்' என்று இவ்வாறு எடுத்து உரைத்தான். யாரும் அஞ்சுகிற இலங்கை வேங்கன் முன் இவன் பாதும் கலங்காது நெஞ்சம் துணிந்து அஞ்சாமல் பேசின்ை.