பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... " 55.30 கம்பன் கலை நிலை அழிவுகண் யாஅம் கருகாமல் எதும் தெரியாமல் மூண்டாயே! என்று நீண்ட துயரோடு நேரே வேண்டியுள்ளாள். -என் மகனே! என்.று பரதனைக் கோசலைத்தாப் உரிமை யோடு அழைத்துள்ளது உலக உள்ளங்களை உருக்கி வருகிறது. அவன் உள்ளம் உருகித் தன் சொல் வழியே மீண்டு வரும்படி பிள்ளைப் பாசத்தோடு பெருந் தகவாப் பேசியிருக்கிருள்.) .ேஇது எண்ணினயேல். பரதன் சாக மூண்ட நிலையை இவ்வாறு விவேகமா விளக்கி யுள்ளாள். கினைத்தாலும் நெஞ்சம் ஈடுங்கும்படியான கொடிய செயலை நீ எண்ணினயே! என்று கண்ணிர் சொரிந்துள்ளதை இது காட்டியுள்ளது. தன் வாயால் அதனைச் சொல்லக் கூசி இது என்று சுட்டினள். சொல்ல இயலாதது; கேட்க முடியா தது என உள்ளம் பதைத்துள்ளமையை உணர்ந்து கொள்கி ருேம். செத்துத் தொலைய வேண்டும் என்.று சித்தம் தணிந்தா யே! இதல்ை எவ்வளவு சாவுகள் நேரும் என்.று நீ சிந்தனை செப்தாயா? அங்கோ! அதனைக் கொஞ்சம் கினைந்து பார்! கெஞ்சம் இரங்கி அஞ்சி அருளுவாய்! என நினைவுறுத்தினுள். நாடு எரி பாயும் என்றது காட்டில் உள்ள மக்கள் யாவரும் கூட்டோடு கடிதுமாய்ந்து மடிவர் என்பதைக் காட்டி கின்றது. .றம் தீயில் வீழும்; உலகும் திரியும் و لك பாகன் தீயில் பாய்க்கால் உடனே நேருகின்ற கேடுகளை இது கேரே கூறி கின்றது. தருமதேவதை கதறி அழுது தீயில் விழுக்க மாயும்; உலகமும் கிலைகுலைந்துபோம் என்ற கல்ை இக் குலமகனுடைய நிலைமை தலைமைகளை யூ க ம உணர்ந்து கொள்ளுகிருேம். தாய்மொழியுள் வாய்மை தெளிய வந்தது.) கரும நீதிகள் மருவிய அங்கப் புனித ஆன்மா பரமான்வா என வரமாயுள்ளது; அது துயரமாப் மறைய சேரும்பொழுக o அகில உயிர்களும் அவலமுடிகின்றன; அதனல் அழிய நேர்' கின்றன; அந்தப் பரம தத்துவம் இங்கே உய்த் துணர வந்தது. அருமை ஒன்றும் உணர்ந்திலே ஐய! கின் பெருமை ஊழி திரியினும் பேருமோ?