பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5872 கம்பன் கலை நிலை அனுகி நன்னய நீதிகளை நன்கு மொழிக்கான்: ' தீய செயல் இயினும் இயக ; அக எவரையும் மாய நாறும். சீகை பெண் மைக் குலத்தின் உண்மை உயிர்; தாய அந்தப் பதிவிரதையைப் பிழையாய் விரும்பியது பெரிய பழி; கொடிய பாவம்; குடியும் குலமும் நாசமடையும் படியான நீசத்தைச் செப்து கொண்டு நெஞ்சம் களித்திருப்பது தீய விகியின மாய மயக்கமே, காச காலம் மூண்டபோது அறிவு மாண்டு போகிறது; வேந்தர் பெரும! நேர்ந்துள்ள நிலைகளை ஒர்க் து என் நெஞ்சம் வருந்து ஒறது. இராமன் அதிசயவீரன்; சக்தியமும் கருமமும் நீதியும் கருணையும் அவ்வுத்த மனிடம் குடிகொண்டுள்ளன; அவைேடு எதிர்த்து யாரும் உயிர்வாழ முடியாது; அவனுடைய பானங் கள் அகில லோகங்களையும் வெல்ல வல்லன. அந்த அம்புத வில் லாளியின் இல்லாளே ஒல்லையில் விட்டுவிடுவதே நல்ல த' என இவ்வாறு எவ்வளவோ அறிவு நலங்களை எடுத்துச் சொல்லியும் அவன் பாதம் கேளாமல் மோதி முனிக்கான் இழிக்க மனி கனை விபக்த புகழ்ந்து எல்லே கடங் த பேசுகிருப்; குல மானம் உன்னிடம் இல்லை; ஆகலால் கான் எதிரே கில்லாதே விாைங் . வெளியே போய்விடு' என்று சினக் சீறி இகழ்த் து கூறலே. இலங்கையை விட்டு இவன் வெளி எறினுன் இராமனிடம் வங்க அடைக்கலம் புகுந்தான். இவனுடைய குனகலங்களே உணர்க்க உவந்து தன் கம்பி என் து அங்கம்பி கழுவிக் கொண்டான். :வ் வி, வள்ளல் பால் உழுவலன் போடு உரிமை கூர்ந்திருக்கான். மூண்ட போரில் இவன் புரிங் வந்த உதவிகள் பல. முடிவில் இராவணன் மாண்டு போன பின் இலங்கா இராச்சியத் ஒக்கு இவன் அரசன் ஆயினன். இலங்கைச் செல்வம் நின்னதே தக் தேன்.என்.அறு முன்னமே உறுதிக வியபடியே இராமன் இவனுக்கு மணிமுடி குட்டி ஆட்சிபுரியும்ா ட்சியை அறிவுறுத்தியருளினுன் அறிவுரைகள் செறிமுகம் தழுவிப் போருள் பொதிக் அது வந்தன இ ங் தி ர சி த் து: இந்த வீரன் இராவணனுடைய அருமைத் திருமகன். பட்ட க் தத் தேவியான மண்டோதரி வயிற்றில் பிறந்தவன். சிறக்க அழகன். அதிசய விரன். வில்லாடலின் எ அரும் கனக்கு கிகர் இல்லாதவன். மாய விஞ்சைகள் பலவும் வல்லவன். கேனர் . .