பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5875 இந்திரசித்தும் பட்டான் இலங்கையும் பட்டது அன்றே. என்று அன்று அங்கே முழங்கிய பேரொலி ஒரு அதிசய முதுமொழியாப் இன்றும் எங்கும் நன்கு விளங்கி வருகிறது. அ. தி கா ய ன். இவன் அதிசய ஆற்றல்களுடையவன். இராவணன் மகன்; தானமாலை வயிற்றில் பிறந்தவன். மான வீரங்களில் தலைசிறந்த எவ்வழியும் அஞ்சா நெஞ்சனப் இவன் விளங்கியிருந்தான். வில்லாடல் முகலிய எல்லா வலிமைகளிலும் இந்திரசித்தை ஒத்த வனே; ஆனல் அத்தகைய வெற்றிப் பேரை இவன் உரிமையாப் பெறமுடியாமல் போயது. காரணம் என்ன? அயலே காண வருகிற கருத்துரை குறிப்போடு கூர்ந்து சிந்திக்க வுரியது. பின் ஓர் இந்திரன் இலாமையால் பேர் அதிகாயன் பிரமசிருட்டியில் அமரர் அதிபதியாய ஒரே இந்திரன்தான் ళొar அந்த வானவர்கோன இலங்கை வேந்தன் தலைமகன் இன்று கொண்டான், அதனல் இந்திரசித்து என்று இசை பெற்று கின் முன். இரண்டாவது ஒரு இந்திரன் இருக்கிருக்கால் இந்த மகனும் அவனை எளிதே வென்றிருப்பான். அந்த வெற் றிப் பேரும் இவனுக்குக் கிடைத்திருக்கும். அது கிடையாது போனமையால் உடல் வலியும், அடலாண்மையும், உருவப் பொலிவும், அதிசய கிலேயும் தெரிய அதிகாயன் என்னும் பேரை இவன் மருவி நின்றன். பெருக பேருக்கும், பெற்றுள்ள பெயர்க்கும் காரணத்தைக் கூர்ந்து உணர்பவர் இவனுடைய இர தைரியங்களையும் சீர்மை கீர்மைகளையும் ஒர்ந்து தெளிக்க கொள்வர். குறிப்புகள் கூர்ந்த சிந்தனைகளோடு வர்துள்ளன. கும் பகருணன் போரில் மாண்டு மடிந்ததை அறிந்ததும் இரவணன் நீண்ட தயரமாய் அழுத புலம்பி ெ ஞ் ச ம் காதித்த நேரே போருக்கு மூண்டு தேர் எற நேர்ந்தான். அப் பொழுது அத் தந்தையைத் தடுத்த கிறுத்தி இம் மைக்கன் போருக்கு எழுந்தான். யாரும் வெல்ல முடியாக வல்லமை யுடைய இவன் வில்லோடு வெகுண்டு எழுந்தபோது விண்ணுே கும் வெருண்டு மருண்டு வெருவி நின்றனர். விதி காயினும்