பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5876 கம்பன் கலை நிலை வீரம் வெலற்கு அரியான் என்று அதிகாயன் துதிகொண்டுள்ள மையால் இவனுடைய அதிசய ஆற்றல்களே அறிக்க கொள்கி ருேம். மேகநாதனப் போல் வீர வேகங்களுடையகுயினும் மாய வஞ்சங்கண் யாண்டும் யாகம் இவன் செய்யாதவன். மிகவும் 'நேர்மையுடையவன். இவனுடைய நீர்மை சீர்மைகளைக் குறித்த இராமபிரானிடம் விடனன் நேரே விளக்கியிருக்கிருன், அவ்வுரைகள் உயர்தரமுடையன. அயலேசில அறியவருகின்றன. அறனல்லது நல்லது மற்றறியான்; மறன் அல்லது பல்பணி மாறறியான்; திறனல்லதோர் ஆருயிரும் சிதையான்; உறனல்லது பேரிசை என்றுணர்வான். (1) காயத்துஉயி ரேவிடு காலேயினும் மாயத்தவர் கூடி மலேந்திடினும் தேயத்தவர் செய்குதல் செய்திடினும் மாயத்தொழில் செய்ய மதித்திலனல். 2) அதிகா யனுடைய குணநலங்களையும் செயல் கிலைகளையும் இவை தெளிவா விளக்கியுள்ளன. தீய மாய வஞ்சங்கள் rெiப் யாதவன் என்ற கல்ை இவனுடைய தாக கிலேமைகள் தெரிய வந்தன. இத்தகைய சுத்த வீரன் காமப்பித்தனன தந்தையின் பொருட்டுப் போராட மூண்டு போனன். போர்க் களத்தில் இவன் புரிந்த அமாாடல்கனேக் கண்டு வியத்து யாவரும் அஞ்சி மறுகினர். வானர விரர்கள் பலர் தஞ்சி மடிந்தனர். இலக்கு வன் விாைக் து மூண்டு வெகுண்டு பொருகான், கொடிய போர் செடிக மூண்டது. இருவரும் எதிர்க்க நீண்ட நேரம் வில்லாடல் புரிந்து ஒருவரை ஒருவர் வெல்ல முயன்று பொருதிறலோடு மல் லாடலாஞர். வெற்றி தோல்விகள் இன்றிக் கொற்றக் குரிசில்கள் நெடும் போது கடும் போர் புரிக்கார் முடிவில் இலக்குவன் ஏவிய வாயுவாத்திரத்தால் அதிகாயன் கலை ஆகாயத்தில் உள்ளி எழுந்தது. உடல் நிலத்தில் வீழ்ந்து தடித்த மடிந்தது. سة مقي بعد விரன் அழிந்ததைக் கண்டதம் இணையபெருமாள் மேல் மலர் மழை பொழிந்து தேவர் யாவரும்ஆவலோடு துதித்துகின்றனர். அட்சன். இவன் இராவணனுடைய இணையமகன். இந்திரசித்தைேடு