பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5877 உடன் பிறந்த தம்பி. இளமையும் எழிலும் இவனிடம் வளமை யாப் வளர்ந்திருந்தன. சிறந்த தீரன். வில் வேல் வாள் முதலிய பலவகையான படைக்கலன்களிலும் இவன் உயர்ந்த பயிற்சி பெற்றிருந்தான். மல்லாடலிலும் சொல்லாடலிலும் வல்லவனப் விளங்கி நின்றமையால் விர கீரன், வித்தக அறிஞன் என யாவ ரும் இவனைப் போற்றி வந்தனர் அனுமான் இலங்கை புகுக்க அசோக வனத்தைச் சிதைக்க அமரை மூட்டிய பொழுது சேனைகளும் சேனைத் தலைவர்களும் பலர் மூண்டுபோப் அவ ளுேடு போராடி மாண்டு மடிந்தனர். மடியவே முடிவில் இவன் மூண்டு எழுந்தான். அரசவையில் தங்தை எதிரே கின்று இம் மைக்சன் ஆரவாரமாய் விர வாதங்கள் கூறிப் போருக்கு விடை கரும்படி வேண்டினன். அன்று இவன் பேசிய வார்த்தைகள் வென்றி விரங்களை வெளியே வார்த்தக் காட்டிக் குலமானங்க அளக் ேேராடு நீட்டி நேரே விருேடு தெளிவாப் விளங்கி கின்றன. கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடாத்து உருவுகொண்டு கைதவம் இயற்றி ஈண்டோர் சிறு பழி இழைக்கும் கம்பால் எய்தினன் இமையா முக்கண் ஈசனே என்ற போதும் நொய் திணின் வென்று பற்றித் தருகுவென் கொடியினுன் பால். (1 துண் டத்துாணதனில் தோன்றும் கோளரி சுடர்வெண் கோட்டு பண் டொத்த கிமியாண் கேழல் ஆயினும் மலைதல் ஆற்ருது அண் டத்தைக் கடந்து பொங்கி அப்பு மத்து அகலின் என்பால் தண் டத்தை இடுதி யன்றே கின்வயின் தந்தி லேனுல். [2 அச்சன் இப்படி உச்ச நிலையில் உக்கிர விர மாப் பேசிவிட் டுத் தேர் எறிச் சேனைத் திரள்களோடு போருக்குப் போனன். படைகள் விரைந்து போப் அனுமான வளைக் த போராடின; யாவும் பாழாய் அழிந்தன; அழிக்க ஒழியவே. இவன் தேரைக் கடாவி மூ ண் டு பொருகான்; கடுவேகமாப் பானங்களைத் கொடுத்தான்; மாருதி நேரே விரைந்து தேர் மேல் பாப்ந்து வில்லைப் பறித்து ஒடித்து எறிந்தான்; எறியவே விர வெறியோடு அவாளால் வெட்டினன்; அவ் வெட்டை இடக்கையால் கட்டி விலக்கி வலக்கையால் ஓங்கிக் குத்தின்ை; அக் குத்தால் கிலை குக்லக்க கீழே தரையில் வீழ்ந்தான் ; வீழ்ந்தவன் மேல் அனு மான் விரைந்து பாய்ந்து பூமியில் மண்ளுேடு அழுந்தத் தேய்த் தான்; உடல் சிதைந்து ஒல்லையில் இறந்தான். இவன் சொல்லி வர்ததும் அள்ளி விரைந்த அடித்த அழிந்ததும் அரக்கர் குல