பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5531 பரதனுடைய அருமை பெருமைகளை இவ்வாறு செவ்வையா Aజ49 யுள்ளாள். ஊழி என்றது ஞாலம் அழியும் க "ழ்ே முடிவு. யாவும் பேர்க்க ஒழியும் அந்த யுகமுடிவிலும் பரதனது மகிமை பாதும் போது சீரோடு நேரே கிலைத்து கிற்கும் என்ப தாம். ஆகவே இவனது மேலான மகிமை தெரிய கின்றது. இக் குலமகனுடைய குண நீர்மைகளை உணர்ந்து வியக் து அக் காப் உளம் உவந்து வந்துள்ள கிலைமையை உரைகள் தெளிவா உணர்த்தி வருகின்றன. எண்ணியுள்ள எண்ணங்கனை வார்த்தைகள் நேரே சீரோடு வார்த்துக் காட்டுகின்றன. எண்இல் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் கின் அருளுக்கு அருகு ஆவரோ? இது எவ்வளவு மகிமையான புகழ்மொழி! உள்ளம் உருகிய பரவச நிலையில் உரைகள் விரைந்து எழுந்துள்ளன. கோடி என்பது எண்ணல் அளவையில் பெரிய தொகை; அா.ற இலட்சம் கூடியது ஒரு கோடி ஆகிறது. அத்தகைய கோடிகள் பல்லாயிரம் என்று சொல்லாமல் எல்லையில்லாத கிலை ல் சொல்லி யுள்ளாள். எண் இல்லாமை எண்ண வந்தது. ஒரு பாதனையும், எண் அரிய கோடானுகோடி இராமர்களை யும் நம் கண் எதிரே கி.றுக்தி இங்கப் புண்ணியத் தாப் இங்கே காட்டியிருக்கும் காட்சி யாதும் காணமுடியாக அதிசய மாட்சி யாப் மீண்டுள்ளது. இயற்கை கியதி எல்லை கடந்து கிற்கிறது. . C. தான் பத்துமாகம் சுமந்த பரிந்து பெற்ற அருமைத் திரு மகன் இராமன்; மாற்ருளான சக்களத்தி மகன் பரதன்; அந்தச் சேயர் இருவரிடமும் இந்தத் தாய காப் அன்பு எத்தகைய கிலே யில் எவ்வாறு பெருகி வந்துளது ாேன்பதை உப்த்துணர்ந்து கொள்வது உணர்வின் உயர் சோதனையரப் ஒங்கி கிற்கின்றது. பெற்ற மகனைவிட உற்ற ஒரு மகனிடம் ஒரு தாப் பெரிதா உரிமை பாராட்டி வருவது உலக வியப்பாப் கிலவி யுள்ளது.) (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. என்பது பழமொழி. பறவைகளும் விலங்குகளும் வேறு பிராணிகளும் தம்முடைய குஞ்சு குட்டிகளேன் வ்வழியும் கட்டிக் காத்து உரிமையோடு பேணி அருமை பாராட்டி வருகின்றன.