பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5882 கம்பன் க2ல நிலை சூர்ப்பாகையைக் குறிக்கக் காட்டியிருக்கும் இக் காட்சி களைக் கண்ணுான்றிக் காண்பவர் மூண்டுள்ள முடிவுகளையும் இவளுடைய கிலேமைகளையும் தெளிவா உணர்ந்த கொள்ளுவர். த ா ன ம ா லே. இவள் இராவணனுடைய இணைய மனைவி. அதிகாயன் காப். அழகு அறிவு அமைதி முதலிய நீர்மைகள் இவளிடம் சீர்மை யாப் அமைந்திருந்தன. நேர்மையான நல்ல பண்புகளுடைய வள். தனது நாயகன் சீகையைக் கவர்ந்து கொண்டு வங்கள் ள தை கினைந்து கினேந்து இவள் நெஞ்சம் வருந்தி வங்காள். நல்ல உத்தமியான அக்கப்பக் கினியின் உள்ளம் கொதித்தால்ஊருக்கும் குலத்துக்கும் நாசமே நேரும் என்ற இவள் கருதி மறுகினள். நெஞ்சம் பரிக் து வருக்திலுைம் கணவனிடம் நேரே சொல்ல அஞ்சி கெடிது கவன்றிருக தாள். முடிவில் கன த அருமை மகன் அதிகாயன் போரில் மாண்டுபட்டதை அறிந்ததும் இவள் உள் 'ளம் தடித்து உயிர் பகைக் கத் துயரமாயப் புலம்பி அழுதாள. நேரே தனித்து வங்க இலங்கை வேந்தன் அடியில் விழுக்க பரி தாபமாய்க் கதறிப் புலம்பினுள் மகவை இழந்த தக்கம் உயிரை எரிக்கமையால் உரைகள் துயரோடு வெப்பமாய் வெளி வந்தன. அக்கன் உலந்தான் அதிகாயன் தான் அழிந்தான் மிக்கதிறத் துள்ளார்கள் எல்லாரும் விடினர் மக்களினில் கின றுள்ளான் மண்டே தரிமகனே திக்கு விசயம் இனி ஒருகால் செய்யா யோ! (1) ஏதையா சிங்தித் திருக்கின் ருய் எண்ணிறந்த கோதையார் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ? பேதையாய்க் காமம பிடித்தாய் பிழைப்பாயோ? சிதையால் இன்னும வருவ சிலவேயோ? 2) உம்பி உணர்வுடையான் சொன்ன உரைகேளாய் நம்பி குலக்கிழவன கூட அறும கலம் ஒராய் கும்ப கருணனேயும் கொல்வித்துஎன் கோமகனே அமபுக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐய! (3 (அதிகாயன்வதை, 271-275) - இந்த அரசியினுடைய பரிதாப நிலையை இவ்வுரைகள் தெளி வா விளக்கி கிற்கின்றன. சீதையால் இன்னும் பலகேடுகள் விளையும் என்று பதறியிருக்கிருள். தன் உயிரையும், உறவையும்,