பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவிய சீவியம் 58.87 பாசகி அன்று இங்கு வரவில்லையானுல் இலங்கை அரசும் கிருதர் குலமும் எனது தாலியும் என்றும் சன் ருய் நிலைத்திருக்கும்என்று .தினந்தா ள், கினைக் கவள் இறுதியில் ஒன்று கருதினுள்: இலங்கை வத்சன் எதிரே தேவர் யாவரும் எவல்பூண்டு கின்றனர். தேவ ராசனும் பெருமை யாவும் இழந்த சிறுமையடைந்தே இருக் தான்; இன்று முதல் அவன் எல்லா மகிமைகளையும் அடைந்து வென்றி விரய்ை விளங்குவான் என்று தெளிக்காள்; தெளியவே புரந்தரனர் பெருந்தவமே யாவும் புரிந்தது எனப் புலப்பி நின்ருள். இலங்கை வேந்தன் விழ்வு இந்திரனுக்கு வாழ்வு ஆய தி. சூர்ப்பங்கை இழந்த மூக்கு. ഷ് மூளிமேல் உள்ள கோபம் இக்க மொழியால் அறிய வக்க க. மூக்கு இழந்த ஒருத்தியால் பல்லாயிரம் கோடி அரக் கர்கள் e யிர் இழந்தனர்; இலங்கை வேங்கன் முடிட இழக்க இ8ள யோடு அழித்தான்; காலியை இழக் து மண்டோதரி மாண்டாள் என நீண்ட துயரோடு புலம் பினவள் உடனே உயிரிழந்து ம1. ப்க் காள் இந்தப் பதி விரகையினுடைய மனத் தாய்மையை ஐம் குன ர்ேமைகளையும் அறிந்து இராமன் முதல் யாவரும் 臀 புகழ்ந்தனர். கேவரும் இரங்கி வியந்தனர். இராமாயணம் என்னும் காவிய உலகில் சீவிய ஒவியங் களாப் உலாவி வருகிற சிறந்த சில பேர்களே இதுவரை கெரிங் து வந்தோம். சூரிய மண்டலத்கைச் குழ்க்க வேறு பல கிரகங் களும் விண்மீன்களும் விளங்கிகிற்றல் போல் இராமபிரானுடைய சரிகையில் அரிய பல பொருள்கள் தலக்கி நிற்கின்றன. இந்தத் கரும சோதியைச் குழ்க்க திகழும் வே இனங்களைத் தேவ இனங்களும் வியந்த புகழ்ந்து எ வ்வழியும்மகிழ்ந்து வருகின்றன. (அதிசய கிலே கள் யாண்டும் நலமாய்ப் பெருகி வரப் பிரமா உலகத்தைப் படைக் கள்ள போல் கம்பர் பெருமான் இராம ஜக ஆகிய காவிய உலகக்கை அழகும் இன்பமும் அதிசய }...] எவ்வழியும் செவ்வையாய் ஒளிகள் விசிவரத் திவ் விய நிலையில் படைத்திருக்கிருர் பிரம சிருட்டியில் காண முடி யாத அரிய பெரிய இனிய இன்பச் சுவைகளைக் கவி சிருட்டி யில் கண்டு மகிழ்க்க கருதிக் களித்துத் திண்ாத்து வருகிருேம். -систroixo Yoочо