பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5532 கம்பன் கலை நிலை அறிவு நலம் சரியாப் மருவாக அவையே இவ்வாஅ ஆயின் பேரறிவுடைய மனித இனம் மகவின் வாஞ்சையில் எவ்வளவு மேலோங்கி யிருக்கும் என்பதைச் செவ்வையாய்த் தெரிந்து ர்ேமை நீர்மைகளே இங்கே கூர்மையா ஒர்க் து கொள்ளலாம். அழகிலும் அறிவிலும் அரிய பல குனர்ேமைகளிலும் இரா மன் அதிசய நிலையில் உயர்க் தள்ளான். உலகங்கள் யாவும் அவனை உவந்து புகழ்ந்து துதிசெப்த வருகின்றன. எவ்வகை யிலும் எவரும் தனக்கு கிகர் இல்லாதவன் என உயர் புகழ் பெற்றுள்ள இராமனை ஈண்டு அடியோடு தாழ்த்திப் பாதனைக் கோசலைத்தாய் உயர்த்தி உரிமை கூர்த்து வாழ்த்தி யிருக்கிருள். தன் சொந்த மகன் ஆன இராமன் மேல் இத்தாய் கொண் டுள்ள அன்பும் பாசமும் அளவிடலரிய கிலையில் பண்பு சுரங்துள் ளன. பெரிய பிரியம் உடைய அத்தகைய அரிய காப் உரிய மகனைவிடப் பரதனிடம் பரிவு கொண்டுள்ளாள். பிள்ளைப் பருவத்திலிருந்தே அக்கப் பிள்ளையின் மேல் இந்தப் பெரிய தாய்க்கு ஒர் அரிய பிரியம் செறிமுறையே பெருகி வந்துள்ளது. கைகேசி செப்த சதியால் அரசுமுடி இழந்து கனக் அருமை மகன் கன்பால் அன்பால் வந்தான்; அந்த கிலையைக் கண்டதும் கோசலை நெஞ்சம் கலங்கினுள்; நேர்ந்ததை நேரே விசாரித்தாள். என்தம்பி பரதனே அரசன்’ என்று இராமன் உரிமையோடு உவந்து சொன்னன்; அவ்வுரையைக் கேட்டதும் இத்தாப் உவகை மீதுளர்ந்தாள். உள்ளத்தின் உவப்பு உரையில் துள்ளி வந்தது. செம்மை மொழி உண்மை ஒளியாய் ஒங்கியது. மும்மையின் கிறை குணத்தவன் நின்னினும் கல்லன், ! (அயோத்தி, நகர்ங்ேகு, 5) தம்பி பரதனே முடிசூடுகின்ருன் என்று நம்பி இராமன் சொன்னபோது கோசலை அம்மகனே நோக்கி இவ்வாறு சொல்லி யிருக்கிருள். இது எவ்வளவு அதிசயம்! எத்துணை வியப்பு எந்த உலகில் எந்தத் தாய் இந்த வகையில் பேச கேர்வள்? . கின்னினும் மூன்று மடங்கு கிறைந்த குணத்தவன்; மிகவும் நல்லவன் என்று பரதனைக் குறித்து இராமன் எதிரே அங்கே இவ்வாறு கூறினுள். அங்காளிலிருந்து இங்காள்வரை பதின்ைகு