பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 5533. ஆண்டுகள் கழிந்துள்ளன; இக்கக் கால கிலேயில் பரதனுடைய விரக சீலங்களும், மேலான குணநீர்மைகளும், இரவும் பகலும் கருதி உருகி வரும் பரிவுகளும் கோசலைத் தாயின் உள்ளத்தை யும் உயிரையும் உருக்கி வந்துள்ளன.தன் பிள்ளையின் மேல் தான் கொண்டுள்ள பாசத்தினும் பரதன் பெரிதும் பூண்டு இ.லுதியில் பிரிவாற்ற முடியாமல் உயிரையும் விடத் துணிந்தான் ஆகலால் அந்தக் குலமகனையும் தனது தலைமகனையும் භීෂ துலே யில் வைத்துத் தாக்கி உலகம் அறிய கிலைமையைத் துலக்கி: யருளினுள். எண்ணலளவை எவரும் எண்ணியுணர எழுந்தது, எண்ணில் கோடி இராமர்களும் கின் அருளுக்கு அருகு ஆவரோ? என்று கோசலை இங்கனம் ப. ச. கனே கோக்கிக் கூறினள். அளவரிய கோடிகள் உளவறிய வுற்றன. ஆயிரம் கோடி இராமர் கின்கேழ் ஆவரோ? என்று குகன் அங்கே தன்னை மறந்து பரதன் ன கிரே இன்னவா. குறித்தான். (அதிசயமான இத்து தி மொழிகள் பரதனுடைய உயர் மகிமைகளைத் தெளிவாக்கி யுள்ளன. அருள் சுன்றது, பொருள் பொதிந்து வந்துளது. தம்பியோடு தமையனுக்கு இங்கே அளவு கூறவில்லை. அன்பு கலம் கனித்த அருள் கீர்மைக்கே அரிய ---, அளவு கூறியுள்ள துனன்பது கூர்மையோடு சிந்திக்க வுரிய தி. | அண்ணனையே கருதிக் கருதி உருகி உருகி உடல் மெலிக்க உள்ளம் சோர்ந்த உணர்வு ஒப்க்.த உயிர் தேய்ந்து முடிவில் மாப்ந்து போகவே மூண்டான் ஆதலால் அந்த ஆன்ம உருக்கத் தின் பெருக்கத்தை எண்ணி கின் அருளுக்கு அருகு ஆவரோ? என்.று பரவசநிலையில் ஆவேசமாய்ப் பேசினள். இந்த வார்த்தை அந்த உள்ளத்தின் பரிவைத் கெள்ள்த் தெளிய வெளியே வார்த் துக் காட்டியுள்ளது. சொல்லின் தொனிகளையும் தனிகளையும் உள்ளச் செவியால் ஒர்க்து உண்மைகளை உணர்ந்து கொள்க. (தாய காப்மையும் மனச் செம்மையும் மதிமாண்பு தோப்க்க வாப்மையும் அரிய ககைமையும் இப் பெரிய தாயிடம் பெருகி யுள்ளமையை உருகி நோக்கி உணர்ந்து. கொள்ளுகிருேம். பரிபவம் மீதுணர்ந்து மகனைத் தேற்றிவருகிருள்; உரைகள் பரிதாப மாப்ப் பெருகி அரிய பொருள்களோடு மருவி வந்துள்ளன.