பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5.535 கருவும் மாண்டு அறக் காணுதியோ? தான் மாண்டுபடின் உலகில் மூண்டு விண்யும் அழிவு கெ. களை இவ்வாறு விழி தெரிய விளக்கினுள். தன் பெருமை கான் அறியாத் தன்மையனப் அவன் உள்ளமையை உள்ளம் தெளிய உரைத்தது ஒல்லையில் ஊருக்கு மீளவேண்டும் என்று கருதியே யாம். மருமமான மொழிகள் கருமமே கண்ணுப் வந்தன. தருமம் அலது இல்லே. பரதனது உண்மையான உருவ கிலையை இவ்வாறு உரிமை யோடு உரைத்தாள். கருமதேவதையே ஒர் உருவம் மருவி பரதன் என்னும் பெயரோடு இராமனுக்குத் தம்பியாய் அமைந்துள்ளத என நம்பியுள்ளாள்.) அவ்வுண்மை உரை வழியே ஈண்டு வெளி யாயது. இளைய மகனிடம் அளவிடலரிய பரிவு இத்தாயின் பால் மருவியிருப்பதை உரைகள் தோறும் பலவகையிலும் அறிக்க வருகிருேம். மனம் திருக்திவர மதிகலங்களை மொழிக் து வந்தவள் முடிவில் தெளிந்த ஞான போதனைகளைச் செய்ய நேர்ந்தாள். - மகனே! பாசத்தை மறக்கை காண் வலி, இறுதியில் இவ்வாறு உறுதிமொழி கூறியுள்ளாள். சீவர்கள் பிறத்தலும் இருக்கலும் இறத்தலும் யாண்டும் இயற்கை நியமமா நடந்து வருகின்றன. செப்த வினை வழியே யாவரும் எ ப்தியிருந்து மறைந்துபோகின்றனர். சிலநாள் சேர்ந்து வாழ்வதில் கேளும் கிளேகளும் நேர்ந்த விடுகின்றன. வந்து சேர்ந்தபடியே விசை ங் த பிரின் து போகின்றன. இது ஒரு மாயக் கூட்டுறவு கணவன் மனைவி, அண்ணன் கம்பி, மாமன் மைத் துனன் என உரிமையோடு உறவாய்த் தோன்றி கிற்பன யாவும் மாயத் தொடர்புகள் ஆதலால் விரைந்து விலகி மறைந்து கழி கின்றன. வெய்ய மாயக் கனவுகள்ா வாழ்வுகள் மருவியுள்ளன. யாதொரு கிலையும் இன்றிப் பு?லயாப் க் கழிக் து ஒழிக்க போகின்ற சுற்றத் தொடர்புகளில் பற்று வைப்பதே பாசபக் தங்களாப் சேங்களை விளைத் து வருகின்றன. மாயமையலால் நேர்ந்த பாசம் அடியோடு நீங்கிய போதுதான் தாய நிலையில் உயர்த்து ஈசனே அடைந்து உயிர் உயர்பேரின் பத்தை அடைகிறது. எவ்வழியும் கொடிய துயரங்களில் ஆழ்த்திச் சீவர்களை நீசப்