பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்தி வருதலால் உலக பந்தங்களைத்துறங்து உண்மை கிலைகளை ஆப்க்க தோய்க்த உயர்க்க ஞானிகள் உய்தி பெறுகின்றனர். இந்தத் தத்துவ நிலைகளை உய்த்து உணர்ந்து உற்றபாசத்தை ஒழித்த உள்ளம் தெளிந்து பரதா! நீ உயர்ந்து கொள்ள வேண் டும் என்று உறுதியா வலியுறுத்தி உணர்த்தி யருளிள்ை. அண்ணன் மீது வைத்துள்ள பாசத்தாலேயே இந்தத் தம்பி ஈண்டு வேகமாச் சாக மூண்டான் ஆதலால் அந்தப் பாசத்தை மறந்து விடும்படி பிள்ளைப்பாசக் கோடு பெரிய தாய் இவ்வாறு பேச நேர்ந்தாள். தெளிந்த ஞான போதனை விளைந்து வந்தது. (தனது உரிமை நாயகனை இழந்தவள்; அருமை மகனைப் பிரிந்து அல்லல் பல உழந்தவள்; பேராசியாயிருக்கம் பெருக் துயரங்களை அனுபவித்தவள். ஆதலால் உலக வாழ்வின் புலைகளை யும் நிலையில்லாத கிலேமைகளையும் உணர்ந்து தெளித்து உண்மை யான நிலைகளை இங்கே திண்மையா கன்கு உணர்த்தியருளிள்ை. அல்லல் அடைந்தபொழுது தான் நல்ல ஞானங்கள் தெரிய வருகின்றன. சிற்றின்பச் சீரழிவால் சிங்கை சைக்த தெளிக்க வரே பின்பு பேரின் பப் பெருவாழ்வைப் பெற சேர்கின்ருர். மகனே! என்று ஆர்வத்தோடு அழைக்க உலக பாசத்தை மறந்து உய்யும்படி பரதனுக்கு இந்தக் காப் போதித்துள்ளது போல் சீவகனுடைய தாயும் அவனுக்குப் போதித்திருக்கிருள். கொற்றவி மகனை நோக்கிக் கூறினள் என்ப நுங்கோக் ■ குற்றதைப் பிறர்கள் கூற உணர்ந்தனே ஆயின் நானும் இற்றென உரைப்பக் கேண்மோ இலங்கு பூண் அலங்கல்மார்பி/ம் செற்றவர்ச் செகுத்த வைவேல் சீவக சாமி! என்ருள். (I கடுவளி புடைக்கப் பட்டி கணமழைக் குழாத்தின் நாமும் விடுவி&ன புடைக்கப் பாறி வீற்றுவிற்று ஆயின் அல்லால் உடனுறை பழக்கமஇல்லை; ஒழிமதி அத்தை காதல் வடுவுடைத்து என்று பின்னும் மாபெருந்தேவி சொன்ள்ை. (சீவகசிந்தாமணி) எமாங்கத நாட்டு அரசி ஆன விசயை இவ்வாறு பேசியிருக் கிருள். தனது கணவனைப் பரிதாபமா இழக்கவள்; அதனுல் உலக கிலைகளை வெறுத்துத் துறந்து உயர்ந்த ஞான ஈலம் அடைந்தவள்;